தற்கால மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
[[னேபாளம்|நேபாளத்தில்]] நேபாள மொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாக்கித்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதுவும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.
 
===ஆப்பிரிக்கா===
ஆப்பிரிக்க கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோகோ, துனீசியா போன்ற நாடுகளில் [[அரபி|அரபியும்]], [[பிரெஞ்சு|பிரெஞ்சும்]] பிரதானமாகக் கறக்க்ப்படும் மொழிகளாகும். எகிப்து, வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு எமிரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். இராக், பாலசுதீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பீக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தற்கால_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது