நூலகத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
== பதிப்புரிமை ==
 
இத்திட்டம் ஈழத்து நூல்களை இலவசமாக இணையத்தில் வழங்குவதால் பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள் எழ வாய்ப்புகள் உண்டு என கருதப்படுகிறது. இதனை எதிர்கொள்ளுமுகமாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதை எதிர்கொள்ளுமுகமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
*நூல்களை# நூல்களைப் படிக்கவும் உசாத்துணை பாவனைக்குபாவனைக்குப் பயன்படுத்தவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூலுக்கான முழு பதிப்புரிமையும் அநூலில்குறித்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அமையும்.
*# சமகால எழுத்தாளர்களின் நூல்களைநூல்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர் அவ்வெழுத்தாளரின் எழுத்துமூல அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
*# பிற இணையத்தளங்கள் இநூற்களைஇந்நூல்களை பயன்படுத்துவதற்கு பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்ட அனுமதியேஅனுமதிகளே வழங்கப்படுகிறது.
**எதுவித வணிக நோக்குமின்றியதாக இருத்தல் வேண்டும்.
**மூல மின்பதிப்பை ஆக்கியவர், வெளியிட்டோர் பற்றிய குறிப்புகள் மின்னூல்களில் தொடர்ந்தும் பேணப்படவேண்டும்.
**அவர்களது மின்பதிப்புகளைப் பிற வணிக நோக்கற்ற திட்டங்கள் பயன்படுத்துவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்.
 
== திட்ட வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நூலகத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது