எளிய இசை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[விசையியல்|விசையியலில்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]], '''எளிய இசையியக்கம்''' என்பது மீள் விசைக்கு [[இடப்பெயர்ச்சி]] நேர் விகித சமமாக உள்ள [[அலைவு]] இயக்கமாகும். இது சுருளிவில்லின் அலைவு போன்ற பல்வேறு இயக்கங்களின் [[கணித மாதிரி]]யாக கொள்ளப்படுகிறது. இதைவிட மற்ற இயக்கங்களான ஒரு எளிய ஊசல் இயக்கம் மற்றும் [[மூலக்கூறு]] [[அதிர்வு]] போன்றவற்றை ஏறக்குறைய எளிய இசையியக்கமாக கொள்ளமுடியும். ''ஹூக் இன் விதிக்கு'' ஏற்ப மீள்விசைக்கு உள்ளாகும் சுருளிவில்லில் ஒரு திணிவின் இயக்கத்தை எளிய இசையியக்கமாக வகைகுறிக்கலாம். நேரத்துடன் இயக்கம் சைன்வளையியாகவும் ஒரு தனி ஒத்ததிர்வு [[அதிர்வெண்]]னையும் காட்டுகிறது.
எளிய இசையியக்கம் மிகவும் சிக்கலான இயக்கத்தை [[ஃபோரியர் பகுப்பாய்வு]] நுட்பங்கள் மூலம் வகைப்படுத்த ஒரு அடிப்படையை அளிக்கிறது.

==முன்னுரை==
[[File:Simple Harmonic Motion Orbit.gif|right|thumb|300px|]]
ஒரு [[எளிய இசை அலையி]] சுருளி வில்லில் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் சுருளி வில்லின் மற்ற முனை சுவர் போன்ற ஒரு உறுதியான ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமைப்பு சமநிலைத்தானத்தில் ஓய்வில் இருந்தால் அங்கே நிகர விசை இல்லை
ஆனால் திணிவு சமநிலைத் தானத்தில் இருந்து இடம்பெயர்ந்தால் ஒர் மீள்விசை சுருளிவில்லில் இருந்து [[ஹூக்கின் விதி]]க்கமைய பிறப்பிக்கப்படும்.
கணிதப்படி, மீள்விசை '''F''' பின்வருமாறு
:<math> \mathbf{F}=-k\mathbf{x}, </math>
இங்கே '''F''' சுருளிவில்லினால் உண்டாக்கப்படும் மீள்விசையாகும் (SI அலகுகளில்: N),'''K''' என்பது வில் மாறிலி ([[நியூட்டன்|N]]·m<sup>−1</sup>) மற்றும் '''x''' சமநிலை நிலையில் இருந்தான இடப்பெயர்ச்சி (m இல்) ஆகும்.
 
யாதேனும் எளிய இசை அலையிக்கு:
* அமைப்பு அதன் சமநிலைத் தானத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தால், ஹூக் விதியின் படியான ஒர் மீள்விசை அமைப்பினை சமநிலைத் தானத்திற்கு திருப்ப முனைகிறது.
 
[[பகுப்பு:அலைவு]]
 
[[en:Simple harmonic motion]]
[[ar:الحركة التوافقية البسيطة]]
"https://ta.wikipedia.org/wiki/எளிய_இசை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது