லாரா தத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ko:라라 두타
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16:
|domesticpartner =
}}
'''லாரா தத்தா பூபதி ''' (Lara Dutta Bhupathi, {{lang-hi|दत्ता लारा भूपति}}; பிறப்பு: 16 ஏப்ரல் 1978) ஓர் [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட நடிகை , ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதர் மற்றும் முன்னாள் [[பிரபஞ்ச அழகி]] ([Miss Universe).<ref name=desiclub />
 
==வாழ்க்கை வரலாறு==
===இளமை===
லாரா இந்திய மாநிலம் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப்பிரதேசத்திலுள்ள]] [[காசியாபாத், இந்தியா|காசியாபாத்தில்]] ஓர் [[பஞ்சாபி மக்கள்|பஞ்சாபி]] தந்தைக்கும் ஆங்கிலோ இந்தியத் தாய்க்கும் மகளாக ஏப்ரல் 16, 1978ஆம் ஆண்டு பிறந்தார்.<ref name=desiclub>{{cite news|first= Govind|last=Shanadi|title=Lara Dutta - Miss Universe 2000|work=desiclub.com|location=[[New York]]|date=May 2000|url=http://www.desiclub.com/community/culture/culture_article.cfm?id=17|accessdate=2010-09-20}}</ref> அவருடைய தந்தை வான்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்,கே.தத்தா மற்றும் தாய் ஜென்னிஃபர் ஆகும். இரு மூத்த சகோதரிகளில் ஒருவர் இந்திய வான்படையில் பணி புரிகிறார். லாராவிற்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு. 1981ஆம் ஆண்டு தத்தா குடும்பத்தினர் [[பெங்களூரு]]விற்கு மாறியதால் லாரா பள்ளிப் படிப்பை புனித பிரான்சிசு சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும் பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] [[பொருளியல்|பொருளியலில்]] மக்கள் தொடர்பியல் துணைப்பாடத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். [[2000]]ஆம் ஆண்டு [[பிரபஞ்ச அழகி]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனால் 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதராக நியமிக்கப்பட்டார்.<ref name="un">''UNFPA Goodwill Ambassadors'' profile page, [http://www.unfpa.org/ambassadors/dutta.htm Available online]</ref>
===திரைப்பட பணிவாழ்க்கை===
2002ஆம் ஆண்டு [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படமான]] [[அரசாட்சி]]யில் நடிப்பதற்கு முதலில் கையெழுத்திட்டார்;இஇருப்பினும்இருப்பினும் பல நிதிப்பிரச்சினைகளால் அந்தத் திரைப்படம் 2004ஆம் ஆண்டில்தான் வெளியாயிற்று. அவரது [[இந்தி]]த் திரைப்படம் ''அந்தாஸ்'' 2003ஆம் ஆண்டில் வெளியானது. நல்ல நிதி வசூலைப் பெற்றதுடன் இந்தப்படத்தின் மூலம் அவருக்கு பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருதும் கிடைத்தது. இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். வசூலில் குறிப்பிடத்தக்க படங்களாக ''மஸ்தி'' (2004), ''நோ என்ட்ரி'' (2005), ''பார்ட்னர் '' (2007) மற்றும் ''அவுஸ்ஃபுல்'' (2010) அமைந்தன.
 
===தனிப்பட்ட வாழ்க்கை===
"https://ta.wikipedia.org/wiki/லாரா_தத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது