அதிபரவளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
நிலையான இரண்டு [[புள்ளி]]களிலிருந்து தனது தூரத்தின் வித்தியாசம் மாறாது இருக்கும் வகையில் இயங்கும் புள்ளியொன்றின் [[இயங்குவரை|ஒழுக்கு]] அதிபரவளைவு ஆகும் எனவும் இதற்கு [[வரையறை|வரைவிலக்கணம்]] கூறலாம். மேற்குறித்த நிலையான புள்ளிகள் இரண்டும் அதிபரவளைவின் [[குவியம் (கணிதவியல்)|குவியங்கள்]] எனப்படும். முன்னர் குறிப்பிட்ட நிலையான தூர வித்தியாசம், அதிபரவளைவின் [[மையம்|மையத்துக்கும்]], அதன் [[உச்சி (வடிவவியல்)|உச்சியொன்றுக்கும்]] இடையிலான தூரத்தின் (a) இரண்டு மடங்கு (2a) ஆகும்.
 
அதிபரவளைவின் ஆங்கிலப் பெயரான "hyperbola" மிகுதியான என்ற பொருள் கொண்ட {{lang|grc|ὑπερβολή}} -கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. கிரேக்க [[கணிதவியலாளர்]] ''அப்பலோனியசால்'' (கிமு 262 - கிமு 190) கூம்பு வெட்டுக்களைப் பற்றிய அவரது படைப்பான (''Conics'') இல் இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருத்து நிலவுகிறது.
 
[[பகுப்பு:வடிவவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அதிபரவளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது