நீள்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
நீள்வட்டம் [[கார்ட்டீசியன் தளம்|காட்டீசியன் தளத்தில்]]
:<math>A x^2 + B xy + C y^2 + D x + E y + F = 0</math> என்னும் [[சமன்பாடு|சமன்பாட்டினால்]] குறிக்கப்படும் ஒரு [[வளைவரை]] ஆகும்.
இங்கே <math>B^2 < 4 AC</math> ஆக உள்ளதுடன் எல்லாக் [[எண் கெழு|குணகங்களும்]] [[மெய்யெண்]]களாகும். அத்துடன் நீள்வட்டத்தில் அமைந்துள்ள புள்ளி (x, y) க்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளையும் கொண்டிருக்கும்.
 
இரண்டு ஊசிகளையும், ஒரு நூல் தடத்தையும், பென்சில் ஒன்றையும் பயன்படுத்தி ஒரு நீள்வட்டத்தை வரைய முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/நீள்வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது