இயேசு சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ml:ഈശോസഭ
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: is:Jesúítareglan; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 6:
|motto =
|formation = 15 ஆகத்து 1534
|headquarters =[[Church of the Gesu]],<br />[[உரோமமை]], [[இத்தாலி]]
|type = [[கத்தோலிக்க துறவற சபை]]
|leader_title = [[இயேசு சபை உயர்தலைவர்|உயர் தலைவர்]]
வரிசை 17:
இயேசு சபையினர் ஆற்றும் பல்வேறு பணிகளுள் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: [[கல்வித் துறை]] (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இறையியல் கல்லூரிகள், மெய்யியல் துறைகள் போன்றவை நடத்தல்); [[அறிவு|அறிவாய்ந்த]] ஆய்வுகள் நிகழ்த்தல்; கலைகளை வளர்த்து, பண்பாட்டு ஆய்வை மேம்படுத்தல். அவர்கள் ஈடுபடுகின்ற வேறு முதன்மைப் பணிகள் கிறித்தவ மறைபரப்புப் பணி, தியான முயற்சிகள் நடத்துதல், பங்குப் பணி, மருத்துவப் பணி, சமூக நீதிப் பணி, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணி, மனித உரிமைகள் காப்புப் பணி, கிறித்தவ ஒருமைப்பாட்டை வளர்க்கும் பணி, பல்சமய உரையாடல் பணி போன்றவை ஆகும்.
 
== இயேசு சபையின் தோற்றம் ==
[[Fileபடிமம்:Ignatius Loyola.jpg|thumb|222px|left|புனித இலயோலா இஞ்ஞாசியார்]]
இயேசு சபை புனித இலயோலா இஞ்ஞாசியார் (Saint Ignatius of Loyola, 1491-1556) என்பவரால் நிறுவப்பட்டது. ஒரு போரில் படுகாயமடைந்து படுக்கையிலிருந்த இஞ்ஞாசியார் இறையருளால் ஆழ்ந்ததொரு மனமாற்றம் அடைந்தார். இயேசு கிறித்துவைத் தம் வாழ்வில் இன்னும் அதிக ஈடுபாட்டோடு பின்பற்றிட இஞ்ஞாசியார் துணிந்தார். '''[[ஆன்ம பயிற்சிகள்]]''' என்றழைக்கப்படும் சிறந்ததொரு கிறித்தவ ஆன்மிக நூலை இயற்றினார். [[1534]]இல் இஞ்ஞாசியார் பாரிசு நகர் பல்கலைக் கழகத்தில் தம்மோடு கல்விபயின்ற ஆறு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சேர்ந்து, வறுமை, தூய்மை மற்றும் பாப்பரசருக்கு (திருத்தந்தை) கீழ்ப்படிதல் என்ற உறுதிமொழிகளை எடுத்து, ஒரு குழு வாழ்வுக்கு வித்திட்டார். அதுவே நாளடைவில் ''இயேசு சபை'' என்னும் மரமாக வளர்ந்து தழைத்தோங்கியது.
 
வரிசை 39:
| isbn = 0192880713
| accessdate = 23 February 2010}}</ref>. 1539ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபை குறித்து வரைந்த திட்டத்திற்கு 1540ஆம் ஆண்டு [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] (ஆட்சிக் காலம் 1534-1549) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் "திருத்தந்தை ஆணையறிக்கை" (Papal Bull) என்றழைக்கப்படும் ஆவணத்தின் மூலம் வழங்கப்பட்டது.
[[Fileபடிமம்:Regimini militantis Ecclesiae.jpg|thumb|222px|பாப்பரசர் 3ஆம் பவுலிடமிருந்து இஞ்ஞாசியார் "திருதந்தை ஆணையறிக்கை" பெறுவதை சித்தரிக்கும் ஓவியம். இது யோவான் கிறிசுடோபர் ஹன்கேவினால் 1743க்குப் பிறகு வரையப்பட்டது.]]
 
கத்தோலிக்க திருச்சபையில் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி|சீர்திருத்தம்]] கொணரவும் (Counter-Reformation) அதைக் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதுப்பிக்கவும் இயேசு சபையினர் ஊக்கத்தோடு ஒத்துழைத்தார்கள்.
 
== இயேசு சபைத் தலைமையிடம் ==
 
இயேசு சபையின் தலைமையிடம் [[உரோமை]] நகரில் அமைந்துள்ளது. அதன் உயர் தலைவர் அருள்மிகு அடோல்ஃபோ நிக்கொலாசு ஆவார்.<ref>[http://www.sjweb.info/35/index.cfm News on the elections of the new Superior General]</ref><ref>[http://africa.reuters.com/wire/news/usnL19414053.html africa.reuters.com, Spaniard becomes Jesuits' new "black pope"]</ref>
 
புனித இஞ்ஞாசியார் பணிபுரிந்த அலுவலகமும் அதோடு இணைந்த பயிற்சிக் கல்லூரி விடுதியும் இன்று இயேசு சபையினரின் முதன்மைக் கோவிலாகிய [[Church of the Gesù]] என்னும் பேராலயத்தின் பகுதியாக உள்ளன. இந்திய நாட்டில் மறைப்பணி ஆற்றி உயிர்நீத்த இயேசு சபை உறுப்பினரான புனித ஃபிரான்சிசு சவேரியார் [[(Saint Francis Xavier]]: 1506-1552) என்பவரின் வலது கை இக்கோவிலில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வரிசை 51:
இயேசு கிறித்துவின் தாய் மரியா மீது இஞ்ஞாசியார் மிக்க பக்திகொண்டிருந்தார். அவர் தோற்றுவித்த இயேசு சபையும் "வழிகாட்டும் அன்னை" ([[Madonna Della Strada]]) என்னும் சிறப்புப் பெயர் பூண்ட அன்னை மரியாவின் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளது.
 
== இந்தியாவில் இயேசு சபை நடத்தும் கல்விக்கூடங்கள் ==
 
இந்திய நாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில் இயேசு சபையினர் பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். அவற்றில் சில:
* புனித யோசஃப் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு (முன்னாள் மாணவர்களாக [[ராகுல் திராவிட்]],[[சபீர் பாடியா]], [[நிகில் சின்னப்பா]] படித்துள்ளனர்)
* புனித லாரன்சு உயர்நிலைப்பள்ளி, கொல்கத்தா
* [[இலயோலாக் கல்லூரி, சென்னை]]
* புனித யோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
*புனித புனித சேவியர் கல்லூரி, மும்பை
* புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா
* சேவியர் தொழிலாளர் தொடர்பு கழகம் (XLRI), ஜாம்ஷெட்பூர்
* சேவியர் மேலாண்மைக் கழகம், புவனேசுவர் (XIMB)
* காம்பியன் பள்ளி போபால்,
* இலயோலாப் பள்ளி, ஜாம்ஷெட்பூர்
* புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி இலயோலா கூடம், அகமதாபாத்
* இலயோலா பள்ளி, திருவனந்தபுரம்
* புனித அலோசியசு கல்லூரி, மங்களூரு
* புனித சேவியர் கல்லூரி, திருவனந்தபுரம்
*புனித புனித சேவியர் கல்லூரி, பாளையம்கோட்டை
* இலயோலா கல்லூரி, குன்கூரி
*புனித புனித சேவியர் கல்லூரி, பாலிபடா
* புனித சேவியர் கல்லூரி, கோவா
* ஆந்திரா இலயோலா கல்லூரி, விசயவாடா
* இலயோலா அகாதெமி, செகந்திராபாத்
* சேவியர் சமூக சேவைக் கழகம் (XISS) மற்றும் சேவியர் மேம்பாடு மற்றும் சேவைக் கழகம் (XIDAS)
*புனித புனித வின்சென்ட் உயர்நிலைப்பள்ளி, புணே
* புனித சேவியர் கல்லூரி, ராஞ்சி
* புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத்.
 
கீழ்வரும் இறையியல் கல்லூரிகளையும் இயேசு சபையினர் நடத்துகின்றனர்:
வரிசை 88:
இயேசு சபையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களிலிருந்து பல விளையாட்டு வீரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது (புனித இஞ்ஞாசியார் உயர்நிலைப் பள்ளி, கும்லா; புனித மேரி உயர்நிலைப் பள்ளி, சம்தோலி; இலயோலா பள்ளி, ஜாக்மா, கொஹீமா).
 
== மேற்கோள்கள் ==
<references/>
== வெளியிணைப்புகள் ==
=== கத்தோலிக்க திருச்சபை ஆவணங்கள் ===
* [http://www.vatican.va/holy_father/benedict_xvi/speeches/2006/april/documents/hf_ben-xvi_spe_20060422_gesuiti_en.html Benedict XVI's Address to the Members of the Society of Jesus, 22 April 2006]
* [http://www.vatican.va/holy_father/benedict_xvi/speeches/2006/november/documents/hf_ben-xvi_spe_20061103_gregoriana_en.html Benedict XVI's Visit to the Pontifical Gregorian University, 3 November 2006]
=== இயேசு சபை ஆவணங்கள் ===
* [http://www.bc.edu/bc_org/avp/ulib/digi/ratio/ratiohome.html The Jesuit Ratio Studiorum of 1599]
* [http://duels.doshisha.ac.jp:88/denshika/jesuit/139/imgidx139.html The Jesuit Mission Press in Japan, 1591–1610]
 
=== இயேசு சபை இணையதளங்கள் ===
* [http://www.sjweb.info/ இயேசு சபை வலைவாசல் – உலகளாவிய குடில்பக்கம்]
* [http://www.sjweb.info/webguide/index.cfm சே.ச இணையதளங்களின் பட்டியல்]
* [http://en.ignatianwiki.org இஞ்ஞாசியர் விக்கி]
* [http://www.goajesuits.in/ கோவா, இந்தியாவில் இயேசு சபை]
<!-- interwiki -->
 
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
[[பகுப்பு:கத்தோலிக்க துறவற சபைகள்]]
 
<!-- interwiki -->
 
[[als:Jesuiten]]
வரி 148 ⟶ 147:
[[ia:Societate de Jesus]]
[[id:Yesuit]]
[[is:Jesúítareglan]]
[[it:Compagnia di Gesù]]
[[ja:イエズス会]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசு_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது