இலட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + புற இணைப்பு
சி +சென்னைப் பேரகரமுதலி
வரிசை 1:
ஒரு '''இலட்சம் (Lakh)''' என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமாகும். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு [[கோடி|கோடியாகும்]], இது, [[இந்தியா]]வில் பயன்படுத்தப்பட்டு வரும் [[எண்களின் பெயர்கள்|பழங்கால எண்ணிக்கை]] முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன் படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.
 
இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம்<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.11:1:2969.tamillex சென்னைப் பேரகரமுதலி - இலகாரம்]</ref> என்று எழுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.
 
===எடுத்துக்காட்டு ===
"https://ta.wikipedia.org/wiki/இலட்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது