உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 170:
ஒரு நல்ல பொதுவான ஒர் தலைப்பை எடுங்கள். நீங்களும் நானுமாகச் சேர்ந்து முதற் பக்கம் வரைக்கும் கொண்டு செல்வோம். இதை நகைச்சுவையாகச் சொல்லவில்லை. ஒரு தெளிவோடுதான் சொல்கிறேன். உங்கள் புதுத் தலைப்பினை என் பேச்சுப் பக்கத்தில் எதிர்பாக்கிறேன்.
--[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 09:15, 12 சூலை 2012 (UTC)
 
அன்டன் உங்களுடைய கருத்தில்தெளிவான உண்மை இருக்கின்றது. உண்மையில் அன்டன் நான் அவ்வளவு வாதிட்ட காரணத்தை அந்த உரையாடல் முழுவதையும் வாசிப்பதால் புரிந்து கொள்ளலாம். அதோடு இந்த[[:படிமம்:Wro.JPG]]யும் படிமத்திலுள்ள கட்டுரைகளையும் சற்று பாருங்கள். அடுத்தது இதுவரைக்கும் உங்களைப்போல் நான் விக்கியில் அதிக நேரத்தை செலவுசெய்து பங்களிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதுதான் பங்களிக்கின்றேன். நான் தெரிந்தவற்றை மற்றவர்களும் தெரிந்து கெதள்ள வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகதான் நான் பங்களிக்கின்றேன். அதேபோல எனது அறிவை மெலும் வளர்க்க பயன்படுத்துகின்றேன். தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை (முதற்பக்க கட்டுரை அல்லது நிர்வாகி). நீங்களே சிந்தித்துப் பாருங்கள் நான் இணைந்து 2 வருடங்கள் தாண்டிவிட்டன. அவ்வாறான நோக்கங்கள் என்னிடம் இருந்திருந்தால் எவ்வளவு பங்களிப்பு செய்திருக்கலாம். நீண்ட இடைவெளி விட்டிருந்தேன். அலுவலக வேலைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுவது போன்றவற்றில் சுருங்கி கிடக்கின்றேன். இன்னொரு விடயம் நான் தொடங்கி இருக்கின்ற பல கட்டுரைகள் முதற்பக்கத்திற்கு தகுதியானவையே அவற்றை மேம்படுத்தினால். அதேபோல என்னிடம் மரங்கள், பறவைகள் சம்பந்தமாகவும் வணிகக்கல்வி சம்பந்தமாகவும் சில கட்டுரைகள் கைவசம் இருக்கின்றன. ஒன்றிணைவோம். நன்றி அன்டன்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 09:55, 12 சூலை 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Fasly" இலிருந்து மீள்விக்கப்பட்டது