"பயனர் பேச்சு:Fasly" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,562 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
அன்டன் உங்களுடைய கருத்தில்தெளிவான உண்மை இருக்கின்றது. உண்மையில் அன்டன் நான் அவ்வளவு வாதிட்ட காரணத்தை அந்த உரையாடல் முழுவதையும் வாசிப்பதால் புரிந்து கொள்ளலாம். அதோடு இந்த[[:படிமம்:Wro.JPG]]யும் படிமத்திலுள்ள கட்டுரைகளையும் சற்று பாருங்கள். அடுத்தது இதுவரைக்கும் உங்களைப்போல் நான் விக்கியில் அதிக நேரத்தை செலவுசெய்து பங்களிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதுதான் பங்களிக்கின்றேன். நான் தெரிந்தவற்றை மற்றவர்களும் தெரிந்து கெதள்ள வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகதான் நான் பங்களிக்கின்றேன். அதேபோல எனது அறிவை மெலும் வளர்க்க பயன்படுத்துகின்றேன். தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை (முதற்பக்க கட்டுரை அல்லது நிர்வாகி). நீங்களே சிந்தித்துப் பாருங்கள் நான் இணைந்து 2 வருடங்கள் தாண்டிவிட்டன. அவ்வாறான நோக்கங்கள் என்னிடம் இருந்திருந்தால் எவ்வளவு பங்களிப்பு செய்திருக்கலாம். நீண்ட இடைவெளி விட்டிருந்தேன். அலுவலக வேலைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுவது போன்றவற்றில் சுருங்கி கிடக்கின்றேன். இன்னொரு விடயம் நான் தொடங்கி இருக்கின்ற பல கட்டுரைகள் முதற்பக்கத்திற்கு தகுதியானவையே அவற்றை மேம்படுத்தினால். அதேபோல என்னிடம் மரங்கள், பறவைகள் சம்பந்தமாகவும் வணிகக்கல்வி சம்பந்தமாகவும் சில கட்டுரைகள் கைவசம் இருக்கின்றன. ஒன்றிணைவோம். நன்றி அன்டன்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 09:55, 12 சூலை 2012 (UTC)
 
நன்றி பஸ்லி, பறவைகள் பற்றிய ஆய்விலும், ஒளிப்படமெடுப்பதிலும் எனக்கு ஆர்வமுண்டு. அதனால்தான், நீங்கள் தொடங்கிய பறவைகள் பற்றி கட்டுரையில் ஆர்வம் காட்டினேன். பறவைகளின் தமிழ்ப் பெயர்களை எங்கிருந்து பெறுகின்றீர்கள்? பகிர முடியுமான படிமங்கள் என்றால் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு, உங்களுடன் பறவைகள் சம்பந்தமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கு [[:en:Influenza A virus subtype H5N1]] பற்றிய ஆர்வம் உண்டா? அப்படியானால், ஆரம்பியுங்கள். ஒரு நல்ல கட்டுரையாக உருவாக்கிவிடலாம். அல்லது வேறு ஏதும் பலருக்கும் படிக்க ஏற்றது என்றாலும் என்னால் உதவ முடியும்.
--[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 10:18, 12 சூலை 2012 (UTC)
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1161539" இருந்து மீள்விக்கப்பட்டது