ஆத்திரேலியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Ethnic group
|group = ஆத்திரேலியத் தமிழர்<br>Tamil Australian
|image = [[File:Kamahl 3.png|150px]]
|caption = [[கமால் கமலேஸ்வரன்]]
|population = '''தமிழ்'''<br>32,701(2006)<ref name="immi.gov.au">http://www.immi.gov.au/media/publications/research/_pdf/poa-2008.pdf</ref>
|popplace = [[சிட்னி]], [[மெல்பேர்ன்]], [[பிறிஸ்பேன்]], [[பேர்த்]], [[அடிலெய்ட்]]
|religions = [[இந்து சமயம்|இந்து]], [[கிறித்தவம்]]
}}
'''ஆஸ்திரேலியத் தமிழர்''' (அல்லது '''அவுஸ்திரேலியத் தமிழர்''', '''தமிழ் அவுஸ்திரேலியர்கள்''', ''Tamil Australian'') எனப்படுவோர் [[தமிழ்]] பின்புலத்தைக் கொண்டு [[அவுஸ்திரேலியா]]வில் வசிப்பவர்கள். [[1970]] ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அநுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். [[இலங்கை]]யில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் [[1983]] இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட [[இந்தியா]], [[தென்னாபிரிக்கா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது