மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: nap:Diocesi (deleted)
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
'''மறைமாவட்டம்''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஆட்சிப் பகுதியைக் குறிக்கும். '''டயோசிஸ்''' (''diocese'') என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் '''மறைமாவட்டம்''' என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் [[ஆயர்|ஆயரால்]] ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு [[பங்குதளம்|பங்குதளங்கள்]] மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது