உயிரணுக்கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sl:Celična teorija
சி r2.7.3) (Robot: Modifying fa:نظریه سلولی to fa:نظریه یاخته; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 22:
# ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] கட்டைமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு [[உயிரணு]] ஆகும்.
# புதிய [[உயிரணு|உயிரணுக்கள்]] யாவும் முன்னர் காணப்பட்ட [[உயிரணு|உயிரணுக்களில்]] ஏற்படும் பிரிவினாலேயே உருவாகின்றன.
# உயிரினங்களின் கட்டமைப்பினதும், [[உடலியல்| உடலியலினதும்]], மற்றும் ஒழுங்கமைப்பினதும் அடிப்படை அலகு உயிரணு ஆகும்
 
=== நவீன பொருள்விளக்கம் ===
 
நவீன உயிரணுக் கொள்கையின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதிகள் உள்ளடக்குவது:
வரிசை 54:
நுண்ணுயிர்களின் புரத உற்பத்தி தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics), ஏன் நமது உடலில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க முடியவில்லை என வினா எழுகின்றது அல்லவா? இங்குதான் றைபோசோம் அளவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நமக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் எதிரிகள், 70S றைபோசோமில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க வல்லன.
 
மேலும் நிலைகருவுள்ள உயிர்களிடம் உள்ள [[பச்சையவுருமணி]], [[இழைமணி]] போன்றவைகளில் [[டி.என்.ஏ]] க்கள் உள்ளன. இவை பச்சையவுருமணி டி.ஏன்.எ என்றும், இழைமணி டி.ஏன்.எ என்றும் அழைக்கப்படும். படிவளர்ச்சி கொள்கையில் இவைகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் இருந்து தோன்றி இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பச்சையவுருமணி நீலப் [[பாசிகள் | பாசிகளிடம்]] இருந்தும், இழைமணி [[பாக்டீரியா]]விடம் இருந்தும் வந்திருக்கக்கூடும். இது [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) என அழைக்கப்படும். இக்கொள்கையை உறுதிபடுத்த மேலும் சில சான்றுகள்:
 
# பச்சையவுருமணி, இழைமணி உள்ள றைபோசோம் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்ற 70S அளவுகளிலே உள்ளன.
வரிசை 74:
* Mallery C (2008-02-11). "[http://fig.cox.miami.edu/~cmallery/150/unity/cell.text.htm Cell Theory]". Retrieved 2008-11-25.
* "[http://www.biology.arizona.edu/cell_bio/tutorials/cells/cells3.html Studying Cells Tutorial]". 2004. Retrieved 2008-11-25.
 
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
வரி 92 ⟶ 91:
[[et:Rakuteooria]]
[[eu:Teoria zelular]]
[[fa:نظریه سلولییاخته]]
[[fi:Soluteoria]]
[[fr:Théorie cellulaire]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரணுக்கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது