யோவான் நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: be:Евангелле паводле Яна
சி பகுப்பு சேர்த்தல்
வரிசை 1:
[[படிமம்:P52 recto.jpg|thumb|பி 52 என்றழைக்கப்படும் விவிலியப் பப்பைரசு ஏடு. சுமார் கி.பி. 125. மிகப் பழமையான ஆதாரம். "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது" (யோவான் 1:1). காப்பிடம்: ரைலாண்ட்சு நூலகம், ஐக்கிய இராச்சியம்]]
 
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''யோவான் நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் நான்காவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_John யோவான்]</ref>. இது [[இயேசு கிறித்து|இயேசுவின்]] வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்காவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''யோவான் எழுதிய நற்செய்தி''', Κατά Ιωαννην εὐαγγέλιον (Kata Iōannēn Euangelion = The Gospel according to John) என்பதாகும்.
 
வரி 207 ⟶ 205:
* [http://www.newadvent.org/cathen/09420a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம்]
 
[[பகுப்பு:விவிலியம்புதிய ஏற்பாடு]]
 
[[af:Evangelie volgens Johannes]]
"https://ta.wikipedia.org/wiki/யோவான்_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது