யாழ் தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் யாழ் தேவியாழ்தேவி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox rail service
| box_width =
| name = ''யாழ்தேவி'' Yal Devi'' යාල් දේවී
| logo =
| logo_width =
| image = Sri Lankan train,Northern Line,Sri Lanka.JPG
| image_width = 310px
| caption = <small>இலங்கையின் வடக்கு தொடருந்துப் பாதை</small>
| type = நகரங்களுக்கிடையான தொடருந்து சேவை
| status =
| locale = இலங்கை
| predecessor =
| first = 1956<ref name="The Island">{{cite news | title=The Island | url =http://www.island.lk/2008/07/23/features5.html | work =Rampala regime in the local Railway History | date = 2010-07-19 }}</ref>
| last = இன்று
| successor =
| operator = [[இலங்கை ரெயில்வே]]
| formeroperator= இலங்கை அரசு ரெயில்வே
| ridership =
| start = [[கோட்டை (கொழும்பு)]]
| stops =
| end = [[காங்கேசன்துறை]] (இடைநிறுத்தம்); தற்காலிகமாக [[ஓமந்தை]] வரை
| distance =
| journeytime =
| frequency = தினமும்
| trainnumber = 4001 (கொழும்பு கோட்டை-ஓமந்தை)<br/>4002 (ஓமந்தை-கொழும்பு கோட்டை)<ref name="timetable">[http://www.slrfc.org/sri-lanka-railways-timetable "Sri Lanka Railways Timetable"]</ref>
| class =
| access =
| seating =
| sleeping =
| autorack =
| catering =
| observation =
| entertainment=
| baggage =
| otherfacilities=
| stock =
| gauge = 66
| el =
| speed =
| owners =
| routenumber =
| map = {{Sri Lankan Northen Line}}
| map_state =
}}
'''யாழ்தேவி''' (''Yal Devi'') [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து [[யாழ்ப்பாணம்]] ஊடாக [[காங்கேசன்துறை]] வரை இயங்கிய பயணிகள் [[தொடருந்து]] சேவையாகும். இச்சேவை [[1956]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 23]] ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது [[இராகமை]], [[பொல்காவலை]], [[மாகோ]], [[அனுராதபுரம்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]] போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. தற்போது இச்சேவை [[இலங்கை]]யின் போர்ச் சூழ்நிலைகளால் [[வவுனியா|வவுனியாவுடன்]] இடை நிறுத்தப்பட்டுள்ளது. [[1990]] ஆம் ஆண்டு [[ஜூன் 13]] ஆம் நாளன்று கடைசித் தடவையாக யாழ்தேவி காங்கேசன்துறை வரை சென்றது. [[2009]] [[மே 18]] ஆம் நாள் [[ஈழப்போர்]] முடிவடைந்ததாக [[இலங்கைப் படைத்துறை]] அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது