மு. சிவசிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் ஐ மாற்றுகின்றது
சிNo edit summary
வரிசை 53:
| children =
| residence =
| alma_mater = [[கரவெட்டி விக்னேசுவரா கல்லூரி]]<br>புனித யோசேப்பு கல்லூரி, கொழும்பு<br>இலங்கப் பல்கலைக்கழகக் கல்லூரி<br>இலங்கை சட்டக் கல்லூரி
| occupation =
| profession = வழக்கறிஞர்
வரிசை 63:
| footnotes =
}}
'''மு. சிவசிதம்பரம்''' எனப் பொதுவாக அறியப்பட்ட '''முருகேசு சிவசிதம்பரம்''' ([[சூலை 20]], [[1923]] - [[சூன் 5]], [[2002]]) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] மத்தியில் தோன்றிய புகழ்பெற்ற [[அரசியல்]] தலைவர்களுள் ஒருவர்தலைவர். நீண்டகாலம் [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்ற]] நாடாளுமன்றஉறுப்பினராக உறுப்பினராகப் பணியாற்றியஇருந்த இவர் ஒரு [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். இவர்நாடாளுமன்ற யாழ்ப்பாணம்சபாநாயகராகவும் வடமராட்சிப்1968 பகுதியில்முதல் உள்ள1970 [[கரவெட்டி]]வரை என்னும் ஊரைச் சேர்ந்தவர்பணியாற்றினார். அதே ஊரைச் சேர்ந்த பிரபல [[பொதுவுடமைவாதி]]யான [[பொன். கந்தையா]]வினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
==அரசியல் ஈடுபாடு==
இவர் [[யாழ்ப்பாணம் மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]ப் பகுதியில் உள்ள [[கரவெட்டி]] என்னும் ஊரைச் சேர்ந்தவர். [[கரவெட்டி விக்னேசுவரா கல்லூரி]]யின் நிறுவனர் சித்தமணியம் என்ற இராசவாச முதலியார் மகன் முருகேசு உடையாரின் ஒரே மகன் சிவசிதம்பரம். கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சிவசிதம்பரம், விக்னேசுவரா கல்லூரியில் மெட்ரிக்குலேசன் வரை பயின்று சித்தியடைந்தார்.
1947 ஆம் ஆண்டிலேயே இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவ்வாண்டில் நடைபெற்ற [[தேர்தல்|தேர்தலில்]] இவர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்|ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின்]] தலைமையில் இயங்கிய [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் ஆதரவுடன், [[பருத்தித்துறை]]த் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான பொன். கந்தையாவை எதித்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் [[பொதுச் செயலாளர்]] ஆனார்.
 
==அரசியல்அரசியலில் ஈடுபாடு==
கரவெட்டியைச் சேர்ந்த பிரபல [[பொதுவுடமைவாதி]]யான [[பொன். கந்தையா]]வினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
 
1947 ஆம் ஆண்டிலேயே இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவ்வாண்டில்ஆண்டில் நடைபெற்ற [[தேர்தல்|தேர்தலில்]] இவர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், [[ஜீஜி. ஜீஜி. பொன்னம்பலம்|ஜீஜி. ஜீஜி. பொன்னம்பலத்தின்]] தலைமையில் இயங்கிய [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் ஆதரவுடன், [[பருத்தித்துறை]]த் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான பொன். கந்தையாவை எதித்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் [[பொதுச் செயலாளர்]] ஆனார்.
 
==தேர்தல் வெற்றி==
"https://ta.wikipedia.org/wiki/மு._சிவசிதம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது