ஆபாவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆபாவாணன்
(வேறுபாடு ஏதுமில்லை)

23:36, 22 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

ஆபாவாணன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியரும், வசன எழுத்தாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார். இவர் குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி ஆவார்கள். இவரின் இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களையும் எடுத்து திரைப்படத்துறைக்காக ஆபாவாணன் என மாற்றிக்கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபாவாணன்&oldid=1170390" இலிருந்து மீள்விக்கப்பட்டது