அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| date of death = 23 ஆகஸ்டு 634
| place of death = [[மதினா]], [[அரேபிய தீபகற்பம்|அரேபியா]]
(தற்போது: [[சவுதி அரேபியா]])
| spouse = '''1.அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா'''
'''2.ஆமிருடைய மகள் உம்மு ரூமான்'''
'''3.உமைஸுடைய‌ மகள் அஸ்மா'''
'''4.ஹாரீஜாவுடைய மகள் ஹபீபா'''
| children = '''1.அப்துல்லாஹ்'''
'''2.[[அப்துர்ரஹ்மான்]]'''
'''3.முஹம்மத்'''
'''4.[[ஆயிஷா]]'''
'''5.[[அஸ்மா]]'''
'''6.[[உம்மு குல்சூம்]]'''

| place of burial = [[நபியின் பள்ளி]], [[மதினா]]
| புனைப்பெயர் = '''Sadiq al-Akbar'''
'''Thani Athnain'''
'''Companion of the Cave'''
'''Companion of the Tomb'''
'''Shaikh Akbar'''
'''Attique'''
வரி 22 ⟶ 33:
நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் '''சித்தீக்''' ('''அதிகம் உண்மைப்படுத்துபவர்''') என்ற புனைப் பெயரும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

==மனைவியர்==
அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நான்கு மைனவிகள் இருந்தார்கள். அவர்கள்:
'''1.அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா'''
வரி 29 ⟶ 41:
இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

==குழந்தைகள்==
இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் [[அப்துல்லாஹ்]], [[அப்துர்ரஹ்மான்]], முஹம்மத், [[ஆயிஷா]], [[அஸ்மா]], [[உம்மு குல்சூம்]] ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

==சந்தித்த போர்கள்==
முகம்மது நபியின் காலத்தில் இவர் உஹத் போர், அகழ் போர்,பனூ குரைஜா போர்,கைபர் போர்,ஹூனைன் போர்,தாயிப் முற்றுகை, [[மக்கா வெற்றி]] போன்ற போர்களில் போரிட்டதோடு அதற்காக தமது செல்வத்தையும் வாரி வழங்கினார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.

==ஆட்சிக்காலம்==
இவர் கிபி 632 முதல் கிபி 634 வரை இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசு]] முறியடிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகங்கள் சீரமைகப்பட்டது.மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/wiki/அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது