வாருங்கள், Muhamed~tawiki! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Muhamed~tawiki, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

வார்ப்புரு: ·‎‎தொகு

வணக்கம் Muhamed.. { {.}} இவ்வார்ப்புருவில் தாங்கள் சேர்த்த தொகுப்பாக்குதல் உள்ளடக்கத்தை மீளமைத்துள்ளேன்... தொகுத்தல் தொடர்பாக உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும்.. தொகுத்தல் பயிற்சி செய்ய விக்கிப்பீடியா:மணல்தொட்டி உபயோகப்படுத்தவும்.. நன்றி--shanmugam (பேச்சு) 09:30, 26 மார்ச் 2012 (UTC)

வருக!தொகு

மாஞ்சோலை கட்டுரையை விரிவுபடுத்தியமைக்கு நன்றி --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:52, 4 சூன் 2012 (UTC)

பங்களிப்புதொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Muhamed~tawiki!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--அராபத் (பேச்சு) 13:43, 24 சூன் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)

Your account will be renamedதொகு

08:33, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டதுதொகு

12:01, 19 ஏப்ரல் 2015 (UTC)

கல்லட்டி நீர் வீழ்ச்சிதொகு

கல்லட்டி நீர் வீழ்ச்சி மேலும் விரிவு செய்க. அப்படத்தை இணைப்பது மிக உயரிய பங்களிப்பாகும். இதன் அமைவிடம் பற்றிய குறிப்புகளை அதிகம் தருக. வணக்கம்.--உழவன் (உரை) 13:54, 28 நவம்பர் 2015 (UTC)

குறிப்பிடத்தக்கமைதொகு

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) என்பவற்றுக்கு ஏற்ப எழுதப்படாத கட்டுரைகள் நீக்கப்படலாம். 3 வரிக்குக் குறைவான கட்டுரைகளும் நீக்கப்படலாம். --AntanO 10:24, 13 திசம்பர் 2015 (UTC)

தாங்கள் எழுதியுள்ள வெண்புறா அருவி கட்டுரையை மேலும் வளர்த்தெடுக்க இயலவில்லை. போதுமான தகவல்களை இணையத்திலிருந்தும் பெற இயலவில்லை. எனவே அக்கட்டுரையை நீக்குகிறேன். \\தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் பூலாம்பாடி அருகே அமைந்துள்ளது வெண்புறா அருவி\\ என்பது தவிற வேறு குறிப்புகளும் கிடைத்தால் மீண்டும் கட்டுரையை தாங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:04, 4 பெப்ரவரி 2016 (UTC)

December 2017தொகு

  வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 16:45, 8 திசம்பர் 2017 (UTC)

சார்ஜா கட்டுரை நீக்கம்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில், உங்கள் தொடர்ந்த பங்களிப்புக்கு நன்றி முகமட். சார்ஜா அமீரகம் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளதனால், நீங்கள் ஆரம்பித்த சார்ஜா கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், அதற்கான கட்டுரை ஏற்கனவே உள்ளதா என சரி பார்த்துவிட்டு ஆரம்பியுங்கள். தேடுபெட்டியில் குறிப்பிட்ட சொல்லை இடும்போது, அங்கு ஏற்கனவே கட்டுரை இருப்பின் காட்டப்படும். வேறு சொற்களில் கட்டுரை இருக்கக் கூடும். எனவே இணையான ஆங்கிலப் பக்கத்தில், தமிழில் கட்டுரை உள்ளதா என்று, அதற்கான இணைப்பு அங்கு கொடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். (en:Emirate of Sharjah) ஏற்கனவே கட்டுரை இருப்பின் அதனை விரிவாக்கம் செய்யலாம். --கலை (பேச்சு) 17:35, 13 திசம்பர் 2017 (UTC)

மிசோ தேசிய முன்னணிதொகு

வணக்கம். இந்தக் கட்டுரையில் உரிய மேற்கோள்களை சேர்த்து கலைக்களஞ்சியக் கட்டுரையாக மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:14, 10 சனவரி 2019 (UTC)

March 2019தொகு

  வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:58, 22 மார்ச் 2019 (UTC)

Community Insights Surveyதொகு

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

September 2019தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 19:25, 24 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)

பீட்டர் அண்டுக்கே கட்டுரைதொகு

நாம் இருவரும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசாளர் பீட்டர் அண்டுக்கே பற்றி எழுதத் தொடங்கியுள்ளோம். நீங்கள் தொடங்கிய கட்டுரையை நீக்கப் பரிந்துரை செய்துள்ளேன். ஏனெனில் மிகவும் சிறியதாகவும் (2 வரி), சில பிழைகள் உள்ளனவாகவும் உள்ளது. பிழைகளைத் திருத்திக்கொள்ளலாம், ஆனால் இன்னொரு கட்டுரை இருப்பதால் நீக்க வேண்டுகின்றேன். தமிழில் -ண்ட்- என்று சேர்ந்து வராது. மொழிமாறி பெயர்கள் வழங்கும்பொழுது வேறு விதமாக எழுதுதல் மரபு. இவர் வாழ்ந்த ஒரு ஊரின் பெயரை ஆங்கிலத்தில் Carinthia என்று ஆங்கிலத்தில் வழ்ங்குகின்றார்கள் ஆனால் அவ்வூரின் பெயர் இடாய்ச்சு (செருமன்) மொழியில் "Kärnten" என்றும் சுலோவீனிய மொழியில் Koroška என்றும், Carinzia என்றும் அழைக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் உரோமன்/இலத்தீன எழுத்தைப் பயன்படுத்துபவர்கள்வேறு. இம்மொழிகளை அங்கே பேசுகின்றார்கள். பார்க்கவும்: Carinthia. நீங்கள் தொடங்கிய கட்டுரையை நீக்கப்பரிந்துரைப்பதை அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நன்றி --செல்வா (பேச்சு) 15:16, 10 அக்டோபர் 2019 (UTC)

October 2019தொகு

  தயவு செய்து பேணுகை வார்ப்புருக்களை நீக்காதீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும் அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடவும். நீங்கள் செய்த வார்ப்புரு நீக்கம் ஆக்கபூர்வமானதாக இல்லாத காரணத்தால் மீளமைக்கப்பட்டது. நன்றி. ~AntanO4task (பேச்சு) 16:26, 10 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

கவனிக்கதொகு

விக்கிப்பீடியாவில் பெயரிடல் மரபுகளை தெரிந்துக் கொள்ளுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு)

த.வியில் 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் நீக்கப்படும். தயவுசெய்கு குறுங்கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை விரிபுபடுத்துங்கள் அல்லது நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 18:54, 26 மே 2020 (UTC)

en:Wikipedia:Categorization dos and don'ts தேவையற்ற அளவுக்கு அதிகமான பகுப்புகளை உருவாக்காதீர்கள். --~AntanO4task (பேச்சு) 19:02, 26 மே 2020 (UTC)
நபர்களுக்கான பெயரிடும் மரபைக் கவனியுங்கள். நபர்களைப் பற்றி ஏராளமான எழுதி விட்டீர்கள் ஆனாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள். எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் என்றெழுதுவதே பன்னாட்டு விதிமுறை. எம்.ஜே.ஜமால் முஹைய்யதீன் என்றெழுதுவது தவறு.--Kanags \உரையாடுக 21:52, 12 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muhamed~tawiki&oldid=2985587" இருந்து மீள்விக்கப்பட்டது