வர்க்காரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Palkhi 2008.jpg|thumb|வர்க்காரி]]
'''வர்க்காரி''' (''Varkari'') ({{lang-mr|वारकरी}} என்பது மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறை. மராத்திய மொழியில் வர்க்காரி என்பதற்குப் பயணிபுனித நடைப்பயணி (பாதயாத்ரீகர்) என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் பண்டரிபுரத்திற்கு மேற்கொள்ளும் புனிதப் பயணத்தால் இப் பெயர் ஏற்பட்டுள்ளது.
 
 
வர்க்காரிகள் [[விதோபா]] எனப்படும் விட்டலரை[[விட்டலர்|விட்டல]]ரை வணங்குகின்றனர். ஞானேஸ்வர் (தியானேஸ்வர்), [[நாமதேவர்]], [[துக்காராம்]], [[ஏகநாதர்]] போன்றோர் வர்க்காரி குருக்களில் குறிப்பிடத்தக்கவர்.
 
வர்க்காரி வாழ்க்கை முறை ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்கிறது. ஏகாதசியில் விரதமிருத்தல், மது, [[புகையிலை]] ஆகியவற்றைத் தவிர்த்தல், சைவ உணவு முறை போன்றவற்றை வர்க்காரி இயக்கத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வர்க்காரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது