இணைய நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ast:Internet Protocol
No edit summary
வரிசை 10:
இணைய விதிமுறைகள் பொதுவாக மென்பொருள் சார்ந்த விதிமுறைகள்தான். பருநிலை சார்ந்த விதிமுறைகள் இவற்றுள் அடங்காது.
 
''சாய்ந்த எழுத்துக்கள்''== தரவுப் பரிமாற்றமும் ஐப்பி முகவரியும் ==
உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் ஐப்''''''தடித்த எழுத்துக்கள்''''''பி எனப்படும் இணைய நெறிமுறை. ஐப்பி என்பது Internet Protocol என்பதன் சுருக்கமான IP என்பதே. TCP/IP என்பதன் ஒரு அங்கம். இது இணையத்தில் உள்ள கணினிகளுக்குள்ளான தரவுப் பரிமாற்றத்திற்கான (data transfer) பொதுவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தரம் (standard). தரவுகளை எங்கு அனுப்புவது, எப்படி அனுப்புவது, என்பது போன்றவற்றிற்கான ஒரு வகை ஒப்பந்தம். இன்றைய இணையச் செயல்பாட்டிற்கு அடிப்படையான ஒரு நுட்பம்.
 
"https://ta.wikipedia.org/wiki/இணைய_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது