அஞ்சல் தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ga:Stampa poist
சி bot adding hidden cat AFTv5Test & gen claenup
வரிசை 10:
[[படிமம்:AA1A.JPG|right|150px|thumb|உலகின் முதலாவது அரச ஏற்புபெற்ற ஒட்டக்கூடிய தபால்தலை [[பென்னி பிளாக்]]]]
 
ஒட்டும் தன்மையுள்ள தபால்தலைகளும், ஒருதன்மைத்தான தபால் கட்டணமும், '[[ஜேம்ஸ் சாமேர்ஸ்]]' (James Chalmers}) என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் '[[ரோலண்ட் ஹில்]]' என்பவரால் வெளியிடப்பட்ட, ''தபால் துறைச் சீரமைப்பு: இதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும்'' என்னும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. தபால் பெறுனர், கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம் எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும், அனுப்புனரிடம் அறவிடுவதே சிறந்தது என அதில் அவர் வாதாடினார். எவ்வளவு தூரத்தில் வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு [[பென்னி]]யை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்து கூறினார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒருசீரான கட்டணமுறையில் [[ரோயல் தபால் சேவைக்கு]]ப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக [[1839]] ஆகஸ்டில் [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் [[பென்னி தபால்]] சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது.
 
மூன்று மாதங்களின் பின்னர், [[விக்டோரியா மகாராணி]]யின் படம் அச்சிடப்பட்ட[[பென்னி பிளாக்]] (Penny Black) என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப் பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கு]], [[அனைத்துலக தபால்சேவைச் சங்கம்]] (U.P.U.) விலக்கு அளித்துள்ளது. யூ.பி.யூ வில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[ஜப்பான்]] போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந் நாட்டு நாணயத்தில் கொண்டிருக்கவேண்டும். சில நாடுகள், ஒரு எழுத்தையோ அல்லது "[[First Class]]" என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. யூ.பி.யூ வின் விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.([[ஐரோப்பா|ஐரோப்பிய]] தபால் சேவைக்கான பிரித்தானியாவின் "E" தபால்தலையும், [[தென்னாபிரிக்கா]]வின் "International Letter Rate" தபால் தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்).
வரிசை 16:
== வழங்கல் ==
 
தொடக்க காலத்திலிருந்தே, எப்படித் தபால் தலைகள் வழங்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன என்பது தொடர்பில், பல்வேறு புதிய முறைகள் கையாளப்பட்டு வந்தன. அண்மையில் ஒருவர் தனது கணனியிலேயே தபால்தலைகளை அச்சிட்டுப் பெறக்கூடியதாக இருந்தது. [[2002]]ல் ஐக்கிய அமெரிக்கத் தபால் சேவை [[வலைத் தபால்தலை]]களை வெளியிடுவதற்கு [http://www.stamps.com ஸ்டாம்ப்ஸ்.காம்] முக்கு (Stamps.com) அனுமதி வழங்கியது.
 
== தபால்தலைகளின் வகைகள் ==
வரிசை 22:
[[படிமம்:Miningstamp.jpg|right|thumb|250px|உலகின் முதன்முறை [[சுரங்கத் தொழில்|சுரங்கத் தொழிலை]] முதனிலைப்படுத்தி பிரசுரிக்கப்பட்ட 1987 ம் ஆண்டின் [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூஃபின்லான்ட்]] முத்திரை]]
 
* [[வான்வழி அஞ்சல்]] - வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான கட்டணத்துக்காக. வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான தபால்தலைகளில், ''வாழ்வழி அஞ்சல்'' என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருப்பது பொதுவான வழக்கம். தபால்தலை விபரப்பட்டியல்களை வெளியிடும் [[ஸ்கொட் விபரப்பட்டியல்|ஸ்கொட்]] நிறுவனம், அக்காலத்தில் புழக்கத்திலிருந்த வான்வழி அஞ்சல் கட்டணங்களுக்குப் பொருத்தமானதும், வானூர்தியொன்றின் நிழல்வரிப்படம் பொறிக்கப்பட்டவையுமான, ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சில தபால்தலைகளை, வான்வழி அஞ்சல்களாகப் பட்டியல் இட்டுள்ளது. ஏனைய மூன்று முக்கிய விபரப் பட்டியல்களும், வான்வழி அஞ்சல்தலைகளுக்கு சிறப்புத் தகுதி எதையும் கொடுக்கவில்லை.
 
* [[ஏடிஎம்]] (ATM)
வரிசை 32:
* [[காலம்தாழ்ந்த கட்டணத் தபால்தலை]]
* [[உள்ளூர் தபால்]]
* [[படையினர் தபால்தலை]]
* [[அரசு ஏற்புபெற்ற அஞ்சல்]] தபால்தலைகள்
* [[ஆக்கிரமிப்புத் தபால்தலை]]
* [[பொதித் தபால்]]
* [[தபால் கட்டண நிலுவை]]
* [[தபால் வரி]]
* [[தானொட்டுத் தபால்தலைகள்]]
* பகுதி-அஞ்சல் / ஈகை தபால்தலை (semi-postal / charity stamp)
* சிறப்புக் கையாள்கை
* சோதனைத் தபால்தலை
* [http://en.wikipedia.org/wiki/War_tax_stamp போர் வரி தபால்தலை]
* [[நீர்-தூண்டற் தபால்தலை]] (water-activated stamp)
 
வரிசை 56:
* [[Sweden 3-skilling banco yellow error of color|The "Treskilling" Yellow]]
* [[தலைகீழ் ஜென்னி]]
* [[பிரிட்டிஷ் கயானா 1 சென்ட் சாந்து]]
* [[Perot provisional]]
* [[Hawaii Missionaries]]
வரிசை 71:
 
[[பகுப்பு:அஞ்சல் தலை சேகரிப்பு]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|af}}
வரி 78 ⟶ 79:
{{Link FA|uk}}
{{Link FA|zh}}
 
[[af:Posseël]]
[[ar:طابع بريد]]
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது