கேடலான் எண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ar:عدد كاتالان
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 15:
 
== மூலைவிட்ட முக்கோணப்பிரிவினை ==
[[படிமம்: Catalan 1.png|right|thumb|400px]]
 
(n + 1) பக்கங்களுள்ள ஒரு [[குவிந்த பலகோணம்|குவிந்த பலகோணத்தை]] உள்பக்கத்தில் ஒன்றுக்கொன்று வெட்டாத மூலைவிட்டங்களால் முக்கோணங்களால் பிரிக்கப்பட T<sub>n+1</sub>வழிகளிருந்தால்
வரிசை 26:
''T<sub>n+1</sub>'' இன் மதிப்பை ''C<sub>n</sub>'' என்று காண்பதற்கு இதற்கென்று கீழேயுள்ள ஒரு [[மீள்வரு தொடர்பு]] (Recurrence relation) உண்டாக்கப்படுகிறது:
 
: '''(*)'''<math>T_{n+1} = T_2 T_n + T_3 T_{n-1} + ... + T_n T_2</math>.
 
== அடைப்புக்குறியிடும் செயல் ==
வரிசை 36:
எடுத்துக்காட்டாக, abcd என்ற பெருக்கலுக்கு அடைப்புக்குறிகள் ஐந்து விதமாகப்போடலாம்:
 
: '''''a.(b(cd))'''''
 
: '''''a.((bc)d) '''''
 
: '''''(ab).(cd)'''''
 
: '''''((ab)c).d'''''
 
: '''''(a(bc)).d'''''
வரிசை 69:
 
== சன்னல் புள்ளிகள் வழியாக நேர்மைப் பாதைகள் ==
[[படிமம்: Catalan 2.png|right|thumb|600px]]
 
<math>(n-1) \times (n-1)</math> சன்னல் புள்ளிகளுள்ள இரு பரிமாண தளத்தில் இடது கீழ் மூலையிலிருந்து வலது மேல் மூலைக்கு சன்னல் புள்ளிகள் வழியாக ஆயத்திசைகளிலேயே போகும் பாதைகள் மூலை விட்டத்தைத் தாண்டாமல் இருந்தால் அவை ‘'''நேர்மைப் பாதைகள்'''' எனப் பெயர் பெறும். இவைகளின் எண்ணிக்கையும் <math>C_n</math> தான்.
வரிசை 91:
ஆக, Aக்கும் Bக்கும் ஒரு இருவழிக்கோப்பு உண்டாக்கப்பட்டுவிட்டது. இதனால் தெரிவது என்னவென்றால் ''(0,0)'' விலிருந்து ''(n-1,n-1)''க்குப்போகும் நேர்மையல்லாத பாதைகளின் மொத்த எண்ணிக்கை, ''(-1,1)'' இலிருந்து ''(n-1, n-1)'' க்குப்போகும் எல்லாப் பாதைகளின் மொத்த எண்ணிக்கையே. இந்த எண்
 
:= <math>\binom{2n-2}{n}</math>,
 
ஏனென்றால், வலது பக்கம் எடுக்கப்படவேண்டிய அடிகளின் எண்ணிக்கை ='' n ,'' மற்றும், மொத்த அடிகளின் எண்ணிக்கை = ''(n-1)-(-1) + (n-1)-1 = 2n - 2.''
வரிசை 102:
 
== வட்டத்தில் குறுக்குவெட்டில்லாத நாண்கள் ==
[[படிமம்: Catalan 3.png|right|thumb|400px]]
 
''2n'' நபர்கள் வட்டமாக உட்கார்ந்திருக்கும்போது, எல்லோரும் ஒரே நேரத்தில் கைநீட்டி மற்ற யாராவதொருவருடன் கைகுலுக்க, யாருடைய கையும் மற்ற எவருடைய கையையும் குறுக்கே தாண்டாத முறையில் கைகுலுக்க உள்ள வழிகள் <math>C_{n+1}. </math>
வரிசை 121:
(+1), (-1) இவை மாத்திரம் கொண்ட
 
: (<math>a_1</math>, <math>a_2</math>, … <math>a_{2n-2}</math>)
 
இன் மொத்தக்கூட்டுத்தொகை சூனியமாகவும், எல்லா பகுதிக்கூட்டுத் தொகைகளும்(அதாவது, <math>{a_1, a_1 + a_2, a_1 + a_2 + a_3, ...} </math>) எதிர்ம மில்லாமலும் உள்ள ஈருறுப்புத் தொடர்புகளின் எண்ணிக்கை <math>C_n</math>.
வரிசை 127:
இதன் உண்மையை நிறுவவதற்கு இம்மாதிரி ஈருறுப்புத்தொடர்புகளுக்கும், <math>x_1x_2...x_n</math> ஐ அடைப்புக்குறிகளால் அடைக்கப்படும் வழிகளுக்கும் ஒரு இருவழிக்கோப்பு உண்டாக்குவோம். எடுத்துக்காட்டாக, n = 4 என்று கொள்வோம். abcd என்ற பெருக்குத்தொகை ஐந்து வழிகளில் அடைப்புக்குறிகளால் அடைக்கப்படுகிறது. அவைகளில் ஒரு வழி:
 
:(*): (((a.b).c).d)
 
இங்கு 3 பெருக்கல்களும், மூன்று ஜோடி அடைப்புகளும் உள்ளன. குறிப்பு: பெருக்கலின் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் கூட ஒரு ஜோடி அடைப்புக்குறி போடப்படுகிறது.
வரிசை 146:
 
== மலைப்படிமங்கள் ==
[[படிமம்: Catalan 4.png|right|thumb|400px]]
 
''(n-1)'' மேல்நோக்கிக் கோடுகளும் ''(n-1)'' கீழ்நோக்கிக் கோடுகளும் கொண்டதும், அடிவாரத்திற்குக் கீழே போகாததுமான மலைப் படிமங்களின் எண்ணிக்கை <math>C_n</math>.
வரிசை 156:
* Catalan, Eugene. (1844): {{lang|fr|Note extraite d’une lettre adress´ee. J. Reine Angew. Math., 27:192.}}
 
* Stanley, R.P. (1999): ''Enumerative Combinatorics'', Vol. 2. Cambridge University Press. (pp. &nbsp;219–229)
 
* V. Krishnamurthy, C.R. Pranesachar, K.N. Ranganathan, B.J. Venkatachala. Challenge and Thrill of Precollege Mathematics. 2nd edn. 2007 New Age International, New Delhi
வரிசை 162:
[[பகுப்பு:சேர்வியல்]]
[[பகுப்பு:இயற்கணிதம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ar:عدد كاتالان]]
"https://ta.wikipedia.org/wiki/கேடலான்_எண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது