சாமுராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: bo:ས་མུ་རའི།
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 8:
 
== வெவ்வேறு காலக்கட்டங்களில் சாமுராய்கள் ==
 
=== ஹியான் காலம் (794 – 1185) ===
 
வரி 27 ⟶ 26:
 
''டோயோடோமி ஹிடேயோஷி'' ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இது பின்னர் ''டோகுகவா லேயாசு'' என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது வேளாண்மை செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.
[[படிமம்:NanbanDo.jpg|thumb|right|250px|16 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த ''நன்பன்'' என்னும் காலப்பகுதியில் பயன்படுத்திய மார்புக்கவசம் உட்பட படையுடுப்பு. ]]
 
=== இடோ காலம் (1603 – 1868) ===
வரி 56 ⟶ 55:
[[பகுப்பு:ஜப்பான்]]
[[பகுப்பு:மறவர்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Samoerai]]
"https://ta.wikipedia.org/wiki/சாமுராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது