ஜான் மெக்கெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: si:ජෝන් මැකේන් (John McCain)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 48:
== வாழ்க்கை வரலாறு ==
===குழந்தை பருவமும் கல்வியும்===
[[பனமா]]வில் அமெரிக்க கடற்படை விமான நிலையத்தில் [[1936]]இல் கடற்படை அலுவலர் [[ஜான் மெக்கெய்ன் சீனியர்]] மற்றும் [[ரொபேர்ட்டா ரைட் மெக்கெய்ன்|ரொபேர்ட்டா ரைட் மெக்கெய்னுக்கு]] ஜான் மெக்கெய்ன் பிறந்தார்<ref name="timberg-bio-ch1">Timberg, ''American Odyssey'', [http://www.nytimes.com/books/first/t/timberg-mccain.html 17–34] (subscription only link).</ref>. அப்பொழுது [[பனமா கால்வாய்]] அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்தது<ref>[[Samuel Eliot Morison|Morison, Samuel Eliot]]. ''The Two-Ocean War: A Short History of the United States Navy in the Second World War'' ([[Naval Institute Press]] 2007), 119.</ref>. மெக்கெய்னின் குலமரபில் [[இங்கிலாந்து|ஆங்கிலேயர்கள்]], [[ஸ்காட்லாந்து|ஸ்காட்டியர்கள்]], மற்றும் ஸ்காட்-[[ஐரிய மக்கள்|ஐரியர்கள்]] உள்ளனர்<ref>Roberts, Gary. [http://www.newenglandancestors.org/research/services/56_ancestry_john_mccain.asp "On the Ancestry, Royal Descent, and English and American Notable Kin of Senator John Sidney McCain IV"], New England Historic Genealogical Society ([[2008-04-01]]). Retrieved [[2008-05-19]].</ref>. தனது தந்தையார் பல்வேறு கடற்படை நிலையங்களுக்கு நகர்த்தப்பட்டது காரணமாக மெக்கெய்ன் மொத்தத்தில் 20 பள்ளிகளில் படித்தார். [[1951]]இல் [[வர்ஜீனியா]]வின் வடக்கு பகுதியில் தனது குடும்பம் குடியேறி மெக்கெய்ன் [[1954]]இல் உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெற்றார்<ref>Alexander, ''Man of the People'', 22.</ref>. பின்பு [[ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடெமி]]யில் சேர்ந்தார். அங்கே இருக்கும் பொழுது [[குத்துச்சண்டை]] விளையாடினார். நான்கு ஆண்டுகளாக படித்து 899 மாணவர்கள் கொண்ட வகுப்பில் 894ஆம் நிலையில் [[1958]]இல் பட்டம் பெற்றார்<ref name="timberg-ns-ch1">Timberg, ''Nightingale's Song'', [http://www.simonsays.com/content/book.cfm?pid=407204&agid=2 Chapter 1], 31–35 </ref>.
 
=== கடற்படை பயிற்சியும் வியட்நாமும் ===
வரிசை 56:
 
=== [[போர் கைதி]] ===
[[படிமம்:Vietcapturejm01.jpg|thumb|left|[[அக்டோபர் 26]], [[1967]] அன்று [[ஹனோய்|ஹனோயில்]] [[டுருக் பாச் ஏரி]]யிலிருந்து மெக்கெய்ன் வியட்நாமியர்களால் கைபற்றப்படுகிறார்<ref> [http://lcweb2.loc.gov/diglib/vhp/story/loc.natlib.afc2001001.07736/enlarge?ID=ph0003001&page=1 "John McCain (center) being captured by Vietnamese civilians in Truc Bach Lake near Hanoi Vietnam"], [[Library of Congress]] ([[2004-05-26]]). Retrieved [[2007-12-28]].</ref>]]
[[1967]]இல் [[அக்டோபர் 26]]ஆம் தேதி மெக்கெய்ன் தனது 23ஆம் தாக்குதல் பயணத்தை நடத்தும் பொழுது [[ஹனோய்]] நகர் அருகில் ஒரு ஏவுகணை தனது விமானத்தை தாக்கி மெக்கெய்ன் மூன்று மூட்டுகளை உடைத்தார்<ref name="az-pow">Nowicki, Dan & Muller, Bill. [http://www.azcentral.com/news/specials/mccain/articles/0301mccainbio-chapter3.html "John McCain Report: Prisoner of War"], ''[[The Arizona Republic]]'' ([[2007-03-01]]). Retrieved [[2007-11-10]].</ref>. [[டுருக் பாச் ஏரி]]யில் விழுந்து வடக்கு வியட்நாமியப் படையினர்கள் மெக்கெய்னை கண்டுப்பிடித்து கைது செய்தனர். ஹனோயில் ஹொவா லோ சிறையில் சிறைப்பிடிக்கப்பட்டார். வடக்கு வியட்நாமியப் படையினர்கள் அவரிடம் தகவல்களை பெறுவதற்காக மெக்கெய்னை அடித்து, குத்தி, வதை செய்தனர்<ref name="hub-364">Hubbell, ''P.O.W.'', p. 364.</ref>. மெக்கெய்னின் தந்தையார் இராணுவத்தில் ஒரு முக்கிய அதிகாரி என்று தெரிந்த பொழுது தான் வியட்நாமியர்கள் அவருக்கு மருத்துவ உதவி கொடுத்தனர். ஆறு வாரங்களால் மருத்துவமனையில் இருந்து 20 கிலோகிராம் எடையை இழந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தனிமைச் சிறை வைப்பில் இருந்தார்<ref>Timberg, ''American Odyssey'', 89.</ref>.
 
வரிசை 63:
 
=== அமெரிக்காவுக்கு திரும்புவது ===
அமெரிக்காவுக்கு திரும்பி ஓர் அளவு புகழ்பெற்றவராக தெரியவந்தார்<ref name="az-return">Nowicki, Dan and Muller, Bill. [http://www.azcentral.com/news/specials/mccain/articles/0301mccainbio-chapter4.html "John McCain Report: Back in the USA"], ''[[The Arizona Republic]]'' ([[2007-03-01]]). Retrieved [[2007-11-10]].</ref>. இரண்டு ஆண்டுகளாக காயங்களுக்கு நோய்த்தீர் மருத்துவம் செய்து மறுபடி விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றார்<ref name="Kristof">[[Nicholas Kristof|Kristof, Nicholas]]. [http://query.nytimes.com/gst/fullpage.html?res=9B02EFDF1439F934A15751C0A9669C8B63 "P.O.W. to Power Broker, A Chapter Most Telling"], ''[[The New York Times]]'' ([[2000-02-27]]). Retrieved [[2007-04-22]].</ref>. [[1976]]இல் புளோரிடாவில் ஒரு கடற்படை பயிற்சி குழுமத்தின் அதிகாரியாக பணியாற்றினார். [[1977]] முதல் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]]க்கு கடற்படை தொடர்பு அலுவலராக பணி புரிந்தார். இதுவே அரசியல் உலகில் தனது முதல் நுழைவு என்று மெக்கெய்ன் கூறியிருக்கிறார்<ref name=Frantz>Frantz, Douglas, [http://select.nytimes.com/gst/abstract.html?res=FB0E14FC3F540C728EDDAB0894D8404482&n=Top%2fReference%2fTimes%20Topics%2fSubjects%2fP%2fPresidents%20and%20Presidency%20%28US%29 "The 2000 Campaign: The Arizona Ties; A Beer Baron and a Powerful Publisher Put McCain on a Political Path"], ''[[The New York Times]]'', A14 ([[2000-02-21]]). Retrieved [[2006-11-29]].</ref>. [[1980]]இல் தனது முதல் மணம் முறிந்து இரண்டாம் மனைவி சிண்டி மெக்கெய்னை திருமணம் செய்தார். [[1981]]இல் 17 விருதுகளுடன் கடற்படையிலிருந்து காப்டனாக விலகி [[அரிசோனா]] மாநிலத்துக்கு நகர்ந்தார். <ref name="ap050708">Kuhnhenn, Jim. [http://www.boston.com/news/nation/articles/2008/05/07/navy_releases_mccains_military_record/ "Navy releases McCain's military record"], [[Associated Press]] via ''[[The Boston Globe]]'' ([[2008-05-07]]). Retrieved [[2008-05-25]].</ref>
 
== சட்டமன்றத்தில், 1982 முதல் 2000 வரை ==
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
வரி 77 ⟶ 76:
* [http://bioguide.congress.gov/scripts/biodisplay.pl?index=m000303 அமெரிக்க சட்டமன்ற இணையத்தளத்தில் வாழ்க்கை வரலாறு]
* [http://projects.washingtonpost.com/congress/members/m000303 வாஷிங்டன் போஸ்ட் வழங்கும் மெக்கெய்னின் வாக்களிப்பு ஆவணம்]
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க செனட்டர்கள்]]
[[பகுப்பு:1936 பிறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
 
{{people-stub}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க செனட்டர்கள்]]
[[பகுப்பு:1936 பிறப்புகள்]]
 
[[an:John McCain]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_மெக்கெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது