"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: th:การถือผิวในประเทศแอฟริกาใต้)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது. சட்டப்படி அவர்கள் [[பழங்குடி]] அடிப்படையில் அமைக்கப்பட்டதும், பெயரளவிலான தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டதுமான ''பாண்டுஸ்தான்'' எனப்பட்ட பத்துப் பழங்குடித் தாயகங்களில் ஒன்றின் குடிகள் ஆக்கப்பட்டனர். இவைகளுள் நான்கு பெயரளவில் தனி நாடுகள் ஆயின. இப் பழங்குடித் தாயகங்கள் பரப்பளவில் மிகச் சிறியனவாகவும், பொருளியல் அடிப்படையில் நாட்டின் வளமற்ற நிலப்பகுதிகளை உள்ளடக்கியனவுமாக இருந்தன. பெரும்பாலான கறுப்பினத் தென்னாபிரிக்கர் தமக்கென ஒதுக்கப்பட்ட தாயகங்களில் என்றுமே வசித்ததில்லை. தாயக முறை, வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவரின் [[வாக்குரிமை]]யை இல்லாமலாக்கியது. அரசு, [[கல்வி]], [[மருத்துவ வசதி]], [[பொதுச் சேவை]]கள், என்பவற்றில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் [[பாடசாலை]]களின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது.
 
இந்த இனவொதுக்கல் முறை உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புக்களை உருவாக்கியது<ref>{{cite book|first=Tom|last=Lodge|year=1983|title=Black Politics in South Africa Since 1945|city=New York|publisher=Longman}}</ref>. தொடராக இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளையும், எதிர்ப்புக்களையும், காவல்துறையின் கொடூரமான அடக்குமுறை மூலம் அரசு ஒடுக்கியது. இதனால், மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, [[செய்தித் தணிக்கை]]கள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. விடுதலை இயக்கங்களான [[ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ்]], [[கறுப்பின உணர்வு இயக்கம்]], [[அசானிய மக்கள் அமைப்பு]], [[பரந்த ஆபிரிக்க காங்கிரஸ்]], [[ஐக்கிய சனநாயக முன்னணி]], போன்ற இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. கடுமையான அடக்கு முறைகளுக்கு நடுவிலும், இவ்வியக்கங்கள் தமது இனவொதுக்கலுக்கு எதிரான போராட்டங்களுக்கு பெரும் மக்கள் ஆதரவினைப் பெற்று வந்தன. இவர்கள் பன்னாட்டு அளவிலும், பல்வேறு இனவொதுக்கலை எதிர்க்கும் அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணி வந்தனர்<ref> Lodge, Tom. 1983. Black Politics in South Africa Since 1945. New York: Longman.</ref><ref name="TRC Report">{{cite web
|url=http://www.info.gov.za/otherdocs/2003/trc/
|title=Truth and Reconciliation Commission of South Africa Report (PDF)
[[பகுப்பு:தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல்| ]]
[[பகுப்பு:அரசியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Apartheid]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174674" இருந்து மீள்விக்கப்பட்டது