நீர்மூழ்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zh-yue:潛水艇
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
[[படிமம்:ALVIN submersible.jpg|right|thumb|DSV ஆல்வின் : நீரில் மூழ்கவல்ல ஆராய்ட்சி கலம் ]]
[[படிமம்:German UC-1 class submarine.jpg|thumb|right|[[ஜெர்மனி|ஜெர்மனியின்]] UC-1 வகை முதலாம் உலகப் போர் நீர்மூழ்கிக் கப்பல்]]
'''நீர்மூழ்கிக் கப்பல்''' அல்லது '''நீர்மூழ்கிக் கலம்''' (''submarine'') என்பது [[நீர்|நீரில்]] மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய, [[நீரூர்தி]] ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் என்னும் சொல் பொதுவான, பெரிய அளவிலான, மனிதர்களைத் தாங்கி செல்லவல்ல, தானியங்கு கலங்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இதே சொல் சிறிய உருவத்தில், தொலைக் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திர உணர்கருவிகள் கொண்டடக்கிய ஆராய்ச்சிக் கலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
வரிசை 38:
=== மூழ்குதல் மற்றும் மிதத்தல் ===
[[படிமம்:நீர்மூழ்கிக்கலம்.png|900px| கட்டுப்பாட்டு பகுதிகள்]]
[[படிமம்:Astute2cropped.jpg|thumb|[[எச்எம்எஸ் அஸ்டியுட்]] நீர்மூழ்கிக் கப்பல். அணுக்கருத்திறன் பெற்ற இந்நீர்மூழ்கிக் கலம் இவ்வகை நீர்மூழ்கிக் கலங்களில் தலைசிறந்தது. <ref>[http://news.bbc.co.uk/1/hi/business/6625477.stm BBC NEWS | Business | Alien submarine breaks technical barriers<!-- Bot generated title -->]</ref>]]
ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை இடப்பெயர்ச்சி செய்தால் அப்பொருள் நீரில் மிதக்கும். நீர்மூழ்கிக் கப்பல்கள் நேர்மறை [[மிதக்கும் தன்மை]] கொண்டவை. நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப் படுகிறது. அதாவது, நீர்மூழ்கிக் கப்பகளின் எடை, அது இடப்பெயர்ச்சி செய்யும் எடையை விடக் குறைவு. நீரில் மூழ்க நீர்மூழ்கிகள், தம் எடையை கூட்ட வேண்டும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் குறைத்தல் வேண்டும். தம் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்மை [[சரளை தொட்டி]]களை பயன்படுத்துகின்றன. நீர்மூழ்கிக் கப்பலின் முதன்மை சரளை தொட்டிகள் நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்கு காற்றினாலும், நீரில் மூழ்குவதற்கு நீரினாலும் அடைக்கப்படுகின்றன. இத்தொட்டிகளை தவிர சிறிய அளவில் ஆழத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், சிறிய அளவிலான ஆழக் கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks or DCT) பயன்படுத்தப்படுகின்றன.
 
வரிசை 54:
 
=== நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ===
1950ஆம் ஆண்டுகள் முதல், அணுக்கருத்திறன் மூலம் இயக்கப் படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. கடல்நீரில் இருந்து [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனை]] பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இவ்விரண்டு கண்டுபிடிப்புகளும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருள் பல மாதங்கள் தங்கியிருக்க வழி வகை செய்தன. மேலும், பல ஆயிரக்கண்க்கான கிலோமீட்டர்கள் நீருள் மூழ்கியபடியே பயணிக்க முடிந்தது. பல நெடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான [[யுஎஸ்எஸ் நாட்டிலஸ்]] வட துருவத்தை மூழ்கியபடியே கடந்தது. <ref> http://www.ussnautilus.org/history.html [[யுஎஸ்எஸ் நாட்டிலஸ்]] <!-- Bot generated ti tle --> </ref> மற்றொரு
நீர்மூழ்கிக் கப்பலான [[யுஎஸ்எஸ் டிரைடான்]] மூழ்கியபடியே உலகை ஒருமுறை வலம் வந்தது. <ref>[http://www.wired.com/science/discoveries/news/2007/05/dayintech_0510 May 10, 1960: USS Triton Completes First Submerged Circumnavigation<!-- Bot generated title -->]</ref>
[[ஐக்கிய அமெரிக்கா]]வும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] பல வலிமையான அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கின.
1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையான பனிப்போரின் அங்கமாக முதலாவது முறையாக எறிகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் [[ஐக்கிய அமெரிக்கா]]வால் [[ஜார்ஜ் வாஷிங்டன் வகை நீர்மூழ்கிக் கப்பல்]]களிலும், [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தால்]], [[ஹோட்டல் வகை நீர்மூழ்கிக் கப்பல்]]களிலும் பொருத்தப் பட்டன.
வரிசை 75:
 
[[பகுப்பு:நீர்மூழ்கிக் கப்பல்கள்|*]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Duikboot]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்மூழ்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது