மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: mk:Малајалам
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 42:
 
* மலைநாட்டையும் தமிழ்நாட்டையும் புவியியல் ரீதியாக மலை வேறுபடுத்தியது
* வட்டார ஆசாரங்களும் வாழ்க்கைமுறையும்
* நம்பூதரிகளின் ஆரிய பண்பாடு
 
வரிசை 61:
| '''நெடில்''' || ആ||ഈ||ഊ||ൠ||ൡ||ഏ||ഐ||ഓ||ഔ
|}
 
 
{| border="1" cellpadding="5" cellspacing="0" width="30%"
வரி 130 ⟶ 129:
 
== இலக்கியம் ==
 
=== பழங்கால இலக்கியம் ===
 
வரி 138 ⟶ 136:
# வடமொழி மரபை ஒட்டிய ''மணிப்பிரவாள'' இலக்கியங்கள்
# மலையளத்திலுள்ள தூது காவியங்கள்(സന്ദേശകാവ്യങ്ങള്‍), சம்பூக்கள்(ചമ്പൂക്കള്‍) மற்றும் இதர படைப்புகள்
 
 
பாட்டிலக்கியத்தில் பழமையானது ''சீராமன்'' எழுதிய ''ராமசரிதம்(രാമചരിതം)'' ஆகும். பெயரில் குறிப்பிட்டது போல் இது ராமனின் கதையாகும். இதில் யுத்தகாண்டத்தின் சம்பங்களே பிரதானமாகவும் விவரமாகவும் கூறப்பட்டுள்ளது. வடமொழி காவிய முறையில் இருந்து விலகி உள்ளூர் முறையில் எழுத்தப்பட்ட காவிய என்ற நிலையில் ராமசரிதம் சிறந்த படைப்பாகும். லீலாதிலகத்திலும் மற்றும் அதைச்சார்ந்த பாட்டு காவியங்களையும் படித்தால் ஒரு தமிழ் படைப்பென்று பொது மக்களுக்கு தோன்றும். தமிழ் கலப்பில் இருந்து விலகி முற்றிலும் மலையாள மரபில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அது கண்ணஸ்ஸராமயணத்தில் காணலாம்.
 
<blockquote>
'''அதிதே வனிலமிழ்ந்த மனகாம்புடய சீரமானன்பினோடியற்றின தமிழ்கவி வல்லோர்''' <br /> - என தமிழ் கலப்போடு உள்ளது ராமசரிதம்<br /><br />
 
'''நரபாலகர் சிலரிதின் விறச்சார் நலமுடெ ஜானகி சந்தோஷிச்சாள் அரவாதிகள் பயமீடுமிடி த்வனியால் மயிலானந்திப்பதுபோலே''' - <br /> என தெளிவான மலையளத்தில் உள்ளது கண்ணஸ்ஸராமாயணம்‍
வரி 161 ⟶ 158:
 
ஹெர்மன் குண்டர்ட் என்ற ஜெர்மன் பாதிரியாரின் மிகுந்த உழைப்பினால் மலையாளத்தின் முதல் அகராதியும் இலக்கண நூலும் இயற்றப்பட்டன. இந்த நூல்களை ஆதாரமாக கொண்டுதான் 19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நூல்கள் எழுந்தன. பி.கோவிந்தவிள்ளாவின் ''பாஷாசரித்ரம்(ഭാഷാചരിത്രം)'' பிரசித்தி பெற்றதும் 19ஆம் நூற்றாண்டில் தான். கேரளவர்ம்மாவின் தாய்மாமன் ஏ.ஆர்.ராஜராஜவர்ம்மாவின் படைப்புகள் காதல் கதைகளுக்கும்(റൊമാന്‍റിസം) பிற உயர்தரமான(നിയോ-ക്ലാസിക്) இலக்கியத்துக்கும் வித்திட்டது.
 
 
== வட்டார வழக்குகள் ==
வரி 202 ⟶ 198:
* [http://www.malayalamresourcecentre.org/mrc/dictionary/index.html English மலையாள அகராதி]
* [http://www.entemalayalam.org/index.php மலையாளத்தைக்] கற்க உதவும் இணையம்.
 
 
{{இந்தியாவின் மொழிகள்}}
 
[[பகுப்பு:மலையாளம்|*]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Malayalam]]
"https://ta.wikipedia.org/wiki/மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது