கணினி வலையமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ky:ТАРМАК (КОМПЬЮТЕР ТАРМАГЫ)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 3:
== வலையமைப்பு வகைகள் ==
=== வலையமைப்பு அமைந்திருக்கும் பரப்பின் படி ===
* [[]] (Personal Area Networks or PAN)
* [[குறும்பரப்பு வலையமைப்புகள்]] (Local Area Network or LAN)
* [[பெரும்பரப்பு வலையமைப்புகள்]] (Wide Area Network or WAN)
வரிசை 45:
இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்:
 
* ஒரு கணினி சக கணினியுடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் (எந்த ஒரு குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ சாராமல்) கண்டறிவது
* அவற்றை ஏழு தேர்ந்தெடுத்த கட்டங்களில் வகைப் படுத்தித் தொகுப்பது
* ஏழு கட்டங்களில் எந்த ஒரு கட்டச் செயல்பாடுகளும் சக கணினியிலுள்ள அதற்கு இணையான கட்டத்துடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நெறிமுறைப் படி தரவுப் பறிமாற்றம் செய்ய அதன் கீழுள்ள கட்டத்தில் சேவைகள், செயல்பாடுகளை அமைப்பது. அவற்றிற்கு திறந்த நியமங்களுடன் இடைமுகங்கள் அமைப்பது
வரிசை 74:
 
[[பகுப்பு:கணினிப் பிணையமாக்கம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Rekenaarnetwerk]]
"https://ta.wikipedia.org/wiki/கணினி_வலையமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது