கண் (உடல் உறுப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ky:Көз
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
[[படிமம்:Menschliches_augeMenschliches auge.jpg|thumb|150px|மனித விழி]]
[[படிமம்:Eye-diagram.svg|thumb|150px|மனித விழி அமைப்பு பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுகிறது.]]
'''கண்''' என்பது [[ஒளி]]யை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல [[விலங்கு]]களிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (''complex'') கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. [[பாலூட்டி]]கள், [[பறவை]]கள், [[ஊர்வன]], [[மீன்]]கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (''binocular vision'') காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே; அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (''monocular vision'') காண உதவுகின்றன. [[பச்சோந்தி]]கள் மற்றும் [[முயல்]]களின் பார்வை இவ்வாறானதே.
 
 
== கண்ணின் இயக்கம் ==
வரி 17 ⟶ 16:
* [[கை]]
* [[வயிறு]]
 
 
<br clear="all">
வரி 24 ⟶ 22:
 
{{Commons|Category:Eyes}}
 
* [http://uniteforsight.org/course/tamil/ ‘ யுனைட் பார் ஸைட்’ ஆன்லைன் கண் நல கோர்ஸ்]-{{த}}
* [http://www.djo.harvard.edu/ DJO | விழியியல் குறித்த digital இதழ்] {{ஆ}}
வரி 38 ⟶ 35:
[[பகுப்பு:கண்]]
[[பகுப்பு:பார்வைத் தொகுதி]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|an}}
 
[[af:Oog]]
[[am:አይን (ሥነ አካል)]]
"https://ta.wikipedia.org/wiki/கண்_(உடல்_உறுப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது