சி (நிரலாக்க மொழி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 24:
</syntaxhighlight>
<!-- </nowiki></pre> -->
 
 
இங்கு #include <stdio.h> என்ற கட்டளை சி மொழியில் தலைப்புக் கோப்பு எனப்படும். இங்கு h தலைப்பைக் (header) குறிக்கின்றது. இங்கு stdio என்பது '''St'''andar'''d''' '''I'''nput '''O'''utputஆக கணினிகளில் தரவுகளை உட்புகுத்துதல் மற்றும் வெளியிடுதல் செயலுக்காகத் தலைப்புக் கோப்பைச் சேர்ப்பதாகும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட நிரலாக்க முறையாக (கட்டாயம் என்றல்ல) <stdio.h> போன்ற <தலைப்புக் கோப்பு> சி மொழியின் செந்தரக் கோப்புக்களாகும். #include "programmercreated.h" என்பது நிரலாக்கர் ஒருவர் உருவாக்கிய தலைப்புக் கோப்பொன்றை சேர்க்கும் வழிமுறையாகும். [[ரேபோ சி]] எனும் தொகுப்பி "நிரலர் உருவாக்கிய தலைப்புக் கோப்பு வரி ஒன்றைக் காண்கையில் முதலில் நிரலரின் இயங்கிக் கொண்டிருக்கும் கோப்புறையுள் இக்கோப்பினைத் தேடிவிட்டே பின்னர் நியமத் தலைப்புக் கோப்புள்ள இடத்தில் அதனைத் தேடும்.
வரி 31 ⟶ 30:
 
இதில் தமிழில் சேர்க்கப்பட்டுள்ள கடைசிவரி [[லினக்ஸ்]] இயங்குதளத்தில் சோதனைசெய்யலாம் விண்டோஸ் இயங்கு தளத்தின் டாஸ் (DOS) prompt தமிழையோ ஏனைய இந்திய மொழிகளையோ ஆதரிக்காது என்பதால் கடைசி வரியை விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நிரலாக்கர்கள் விட்டுவிடவும். லினக்ஸ் Termninal தமிழை ஆதரிக்கும் எனினும் அதுவும் திருப்பதி கரமானதல்ல என்பதையும் கவனிக்க.
 
 
{ செயற்பாட்டின் தொடக்கம்
வரி 120 ⟶ 118:
}
}
 
 
</nowiki></pre>
வரி 168 ⟶ 165:
 
[[பகுப்பு:பணிமுறை நிரலாக்க மொழிகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:C (programmeertaal)]]
"https://ta.wikipedia.org/wiki/சி_(நிரலாக்க_மொழி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது