காஜி நஸ்ருல் இஸ்லாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: as:নজৰুল ইছলাম
No edit summary
வரிசை 21:
}}
 
'''காஜி நஸ்ருல் இஸ்லாம்''' ([[பெங்காலி]]: কাজী নজরুল ইসলাম ஆங்கிலம்:Kazi Nozrul Islam) (பிறப்பு மே 25 1899; மறைவு ஆகஸ்ட் 27 1976) [[வங்காளம்|வங்காளக்]] கவிஞர் ஆவார். சிறந்த இசைஞானத்துடன் இவர் இயற்றியுள்ள கவிதைகள் புரட்சிகரமானவையாகும்புரட்சிகரமானவை. பாசிசத்திற்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இவர் தனது கவிதைகளைப் பேராயுதமாகப் பயன்படுத்தினார். தனது கவிதைகளின் வீச்சாலும், [[இந்திய விடுதலை இயக்கம்|தேசிய விடுதலைப் போராட்டத்தில்]] அளித்த பங்களிப்புக்காகவும் இன்று வரை வங்காளத்தின் புரட்சிக்கவியாக அறியப்படுகிறார் நஸ்ருல் இஸ்லாம்.
 
[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காஜி_நஸ்ருல்_இஸ்லாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது