வேலைவாய்ப்புச் செய்தி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வேலைவாய்ப்புச் செய்தி (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Employment-news-logo.png|thumb|400px|வேலைவாய்ப்புச் செய்தி (இதழ்)]]'''வேலைவாய்ப்புச் செய்தி (இதழ்)''' என்பது இந்திய அரசின் வேலைவாய்ப்பு சம்பத்தப்பட ஒரு வாராந்திரச் செய்தியிழிதல் ஆகும். இந்த இதழானது முன்னாள் இந்தியப் பிரதமரான [[இந்திரா காந்தி]]யால் 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் நிறுவங்கள் போன்றவற்றுக்குத் தேவையான பணிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்புச் செய்திகளை வெளியிடும் பணியைச் செய்துவருகிறது.
மேலும் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மூன்று மொழிகளில் வாரந்தோறும் வெளியாகிறது.<ref>http://www.employmentnews.gov.in/about_us.asp</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேலைவாய்ப்புச்_செய்தி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது