மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 7:
இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடி அடையாளங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. அவ்வப்பகுதி வலய மிதிவெடி அலுவலகங்களுடன் இணைந்து இக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
 
மிதிவெடி அபாயக் கல்வி பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கட்டேபிரிக்கபட்டே வழங்கப்படுகிறது.
==மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள்==
===மிதிவெடிகள்===
மிதிவெடிகள் ஒருபோதும் தூங்குவதில்லை மலிவானவை என்பதால் யுத்தத்தில் பெருமளவிற் பாவிக்கப்பட்டது. [[கிளைமோர்]] மிதிவெடிகள் நிலத்தில் மேல் வைக்கைப்படுபவை இவை தவிர ஏனையவை பொதுவாக நிலத்தில் ஒருசில செண்டிமீட்டர் ஆழத்திலேயே புதைக்கப்படுப்பட்டுள்ளன எனினும் மிதிவெடி அகற்றுபவர்கள் பெரும்பாலும் 15 சென்ண்டிமீட்டர் வரை நிலத்தைச் சோதனை செய்வார்கள்.
மிதிவெடிகள் மிதிப்பதால் வெடிப்பவை ஆகவேதான் அவை மிதிவெடிகள் என்று அழைக்கப்படுகின்றது. [[ஜெய்ஹிந்]] போன்ற திரைப்படங்கள் போல மிதித்து எடுக்கும் போது வெடிப்பவை அல்ல, அப்படியாயின் அவை மிதித்து எடுத்தால் வெடி என்றவாறு அல்லவா அழைக்கவேண்டும். கிளைமோரில் உருக்கு உருளைகள் பொருத்தப்பட்டு எதிரியின் பக்கம் எனக்குறிப்பிடப்பட்ட ஓர் திசையில் வெடிக்கும். இவை ''ஒரு தடவை வெடித்தால் நூறுதடவை வெடிப்பது'' போல் உருக்கு உருளைகள் சிதறிச் சேதத்தை உண்டுபண்ணும். சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடிகள் நிலத்தில் புதைக்கப்படும்போது அவை உரியமுறையில் பதிவு செய்யப்படும். இவை பின்னர் மிதிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக இருக்கும். [[இலங்கை]]யில் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினர்]] [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்ததின்]] பின்னர் [[ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்|ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்]] மிதிவெடி நடவடிக்கைப் பிரிவிற்குக் மிதிவெடி புதைக்கப்பட்ட அறிக்கைகளைக் கையளித்தனர்.
 
=====மிதிவெடியின் வடிவங்கள்=====
வரிசை 21:
* [[மண்ணிறம்]] (பீ4எம்கே1)
 
விடுதலைப் புலிகள் [[பிளாஸ்டிக்]] கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி மிதிவெடிகளைத் தயார்செய்ததால், விடுதலைப் புலிகளின் மிதிவெடிகளை நிறங்கள் ஊடாக அடையாளம் காண்பது கடினமானதுகடினமானதாகும்.
 
மிதிவெடிகள் இரண்டு வகைப்படும்
 
=====மனிதர்களுக்கு எதிராவை=====
இராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளரீதியாகவும் (காயப்பட்டவர் சண்டையில் ஈடுபடுவரின் பக்கத்திற்கே கொண்டுவரவேண்டி இருப்பதாலும் அவர் வரும் போது ஆ, ஊ என ஒலி எழுப்புவதாலும்) ஆட்பலரீதியாகவம்ஆட்பலரீதியாகவும் (காயப்பட்டவருடன் காயப்பட்டவர்களைத் தூக்குவதற்கு ஆட்கள் தேவைப்படுவதால்) சண்டையில் ஈடுபடுவர்களில் பலம் குறைவடைகிறது. இலங்கையில் இவையே மிகப்பெருமளவிற் பாவிக்கப்பட்டது.
மனிதர்களுக்கு எதிரான மிதிவெடிகள் மனிதர்களுக்கு மாத்திரம் அல்லாமல் பசுக்களிற்கும்[[பசு]]க்களிற்கும் பாதிப்பை உண்டு பண்ணும்.
 
இலங்கையிற் பாவிக்கப்பட்டவை
வரிசை 39:
 
====வாகனங்களுக்கு எதிரானவை====
இவை பெரும்பாலும் கவச வாகனங்களை இலக்கு வைத்தே நிலத்தில் புதைக்கப்படுபவை, என்றாலும் வாகனங்கள் போனாலும்சென்றாலும் வெடிக்கூடியவை. அமெரிக்க எம் 15 போன்றவை சுமார் 100 கிலோ எடைக்கு மேற்பட்டால் மாத்திரமே வெடிக்கூடியவை, எனவே மனிதர்கள் நடந்து போனாலும் வெடித்தல் நிகழாது. எனினும் ஏனையவற்றில் வெடித்தலை ஆரம்பிப்பது மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி என்பதால் மனிதர்கள் போனாலும் வெடிக்ககூடியவை. இவை கூடுதலான வெடிபொருட்களைக் கொண்டிருப்தால்கொண்டிருப்பதால் பாரிய சேதத்தை உண்டுபண்ணும் ஆயினும் இவை எண்ணிக்கையிற் குறைவாகவே இலங்கையிற் காணப்படுகிறது.
 
இலங்கையிற் பாவிக்கப்பட்டவை
வரிசை 48:
 
===வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள்===
போரில் ஏவியவை எல்லாம் உடனடியாக வெடிப்பதில்லை. ''வெடிக்காதது ஆனால் வெடிக்கும்'' இவற்றைத்தான் நாம் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் என்போம். சில சமயங்களில் போதுமான அழுத்தம் பிரயோகிப்படாமலோ அல்லது போதிய வெப்பம் இல்லாததினால் இவை வெடிக்காமல் இருக்கலாம், இவை ஆபத்தானவை. இவை வெடிக்காதவை ஆனால் வெடிக்ககூடியவை. பழைய கம்பி மணிக்கூடுகள் சில குலுக்கினால் ஓட ஆரம்பிக்கும், இதுபோலத்தான் சில காரணங்களுக்காக வெடிக்காத இவை சிறு அசைவினாற் கூட வெடிக்கக்கூடியவை, சில வெப்பத்தில் வெடிக்கும் (யுத்த இடங்களில் வளவைத் துப்பரவு செய்யத் தீமூட்டும் போது நிகழலாம்) [[கைக்குண்டு]]கள், 40 மில்லிமீட்டர் ரைபிள் குண்டு, மோட்டார் ஷெல், ஆர்பிஜி (ராக்கெட்டின்னால் உந்தப்படும் கிரனைட்). அண்மைக்காலமாக வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களே கூடுதலான விபத்துக்களுக்குக் காரணமாக அமைகிறது. இதில் 40 மில்லிமீட்டர் ரைபிள் குண்டு ''கடுகு சிறிது என்றால்என்றாலும் காரம் பெரிசு'' என்பதுபோல் இரும்பால் ஆன கவச வாகனத்தையே தகர்க்ககூடியது, என்பதால் வெடித்தால் அநேகமாக இறப்பே ஏற்படும். [[கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு|கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பைச்]] சேர்ந்த மிதிவெடி அகற்றும் வல்லுனாரான மமோவின் இறப்பிற்கும் 40 மில்லிமீட்ட்டர்மில்லிமீட்டர் கிரைனைட்டே காரணமாக அமைந்தது. <ref>[http://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 வவுனியாவில் கண்ணிவெடி விபத்தில் பிரெஞ்சு நிபுணர் உயிரிழப்பு]</ref>
 
====வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் வடிவம்====
வரிசை 56:
==ஆபத்தான, பாதுகாப்பான பிரதேசங்களை இனம் காணல்==
===ஆபத்தான பிரதேசங்கள்===
====அதிகாரப்பூர்வமாக அடையாளமிடப்பட்டவைஅடையாளம் இடப்பட்டவை====
*மண்டை ஓட்டு அடையாளம் இடப்பட்ட பகுதிகள்.
*மிதிவெடி என தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் எழுதப்பட்ட மஞ்சட் பட்டி கட்டப்பட்டு இருக்கும் பகுதிகள்.
====மிதிவெடிகள் இருக்ககூடிய சந்தேகமான பகுதிகள்====
*மை எனத் தமிழில் தகரத்துண்டில் எழுதப்பட்டிருக்கும் பகுதி. (பெரும்பாலும் மஞ்சட் நிறப் பூச்சுப் பூசப்பட்டிருக்கும்)
*முன்னாள் யுத்தப்பிரதேசத்தில் நொண்டிக்கொண்டிருக்கும் (ஒருகால் சேதமான) பசு அல்லது பசுக்கள் உள்ள இடம் (பெரும்பாலும் பசுக்கள் நீண்டதூரம் செல்வதில்லை, ஆகவே அருகில் உள்ள இடம் ஆபத்தானதாக இருக்கலாம்).
*முன்னாள் யுத்தப்பிரதேசத்தில் உள்ள பதுங்கு குழிகளுக்கு முன்னுக்கேமுன்னுக்கோ பின்னுக்கோ அருகில் உள்ள பகுதிகள்.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள முட்கம்பிச் சுருள்கள் காணப்படும் பகுதிகள்.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் வீதியின் அருகே ஒருவர் தெரியாதவாறு ஒளிந்திருந்து துப்பாக்கியால் சுடக்கூடிய பாரிய மரத்தின் அடிப்பகுதி.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் பாழடைந்த வீட்டின் வாசற்படிப் பகுதியில் (கதவுப் பகுதியில் சில சமயங்களில் [[சூழ்ச்சிப் பொறி]] இருக்கலாம்).
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு அரண்கள் (குளக்கட்டுக் அணைகளும் பலசமயம் யுத்ததிற் பாதுகாப்பு அரணாக இருந்ததால் அப்பகுதிகளிலும் அவதானமாக இருக்கவேண்டும்.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள ஆற்றங்கரைப் பகுதிகள்.
வரிசை 78:
* தயவு செய்து கையாளவேண்டாம் அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
** மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் மண்டை ஓட்டு அடையாளம் இட்டு, [[மிதிவெடி]] என மும்மொழிகளில் ([[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[சிங்களம்]]) அச்சிடப்பட்ட மஞ்சட் பட்டியை கட்டி அப்பகுதியை ஏனையவர்கள் அணுகாவண்ணம் அடையாளப்படுத்தி அறிக்கை ஒன்றை மிதிவெடி அகற்றும் அமைப்புக்கு வழங்குவர். அதை அகற்றும் வரை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் மிதிவெடி அகற்றும் அமைப்புடன் தொடர்பில் இருப்பர். அகற்றப்பட்டதும் பிராந்திய மிதிவெடிக் காரியாலத்திற்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பர்.
* மிதிவெடிகள் போல் குறிப்பிடத்தக்க இடத்தில் அல்லாமல் யுத்தம் நடந்த பிரதேசத்தில் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருக்கலாம். மிதிவெடி அகற்றப்பட்ட பிரதேசத்திற்கு அண்மையாகக் கூட அவை இருக்ககூடும். எனவே முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் மீள்குடியமர்ந்தவர்கள் குப்பைகளைக் கூட்டி எரிப்பதை இயன்றவரை குறைத்து அவற்றை சேதனப் பசளையாக்கிப் பயன்பெறவேண்டும். குப்பைகளை கூட்டி எரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அயலவர்களிக்க்அயலவர்களிற்கு அறிவித்துவிட்டு நெருப்புவைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு தூர நிற்கவும்.
 
===மிதிவெடிப் பிரதேசத்தில் அகப்பட்டால் செய்யவேண்டியது===
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது