அயர்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 34:
 
சார்பளவில் உயரங் குறைந்த மலைகள் மத்தியிலுள்ள சமதரையைச் சூழக் காணப்படுகின்றன. அத்துடன் சில பயணிக்கத்தக்க ஆறுகளும் காணப்படுகின்றன. உயர்வு இல்லாத காலநிலையின் காரணமாக இதன் காலநிலை மெல்லிய மாறக்கூடிய கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது. 17ம் நூற்றாண்டு வரையில் இங்கு அடர்த்தியான காடுகள் அமைந்திருந்தன. இன்று இது ஐரோப்பாவில் மிக அதிகளவில் காடழிக்கப்படும் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது. <ref name=guardexa>{{cite web |url=http://www.guardian.co.uk/environment/datablog/2009/sep/02/total-forest-area-by-country |title=Total forest coverage by country |author=Brown, Felicity |publisher=The Guardian |date=2 September 2009 |work=Environment Data |accessdate=24 October 2011 }}</ref><ref>{{Cite book|last=Solnit |first=Rebecca |title=Book of Migrations: Some Passages in Ireland |publisher=Verso |year=1997 |location=London |page=100 |url=http://books.google.com/?id=M7PixoY16fkC&pg=PA100 |isbn=1-85984-186-4}}</ref> 26 பாலூட்டி விலங்குகள் அயர்லாந்தை தாயகமாகக் கொண்டுள்ளன.
 
ஐரியக் கலாசாரம் ஏனைய கலாசாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இவற்றுள் இலக்கியத் துறையிலான தாக்கம் மிக அதிகமாகும். மேலும் விஞ்ஞானம் மற்றும் கல்வி ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அயர்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது