வேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி G.Kiruthikan பக்கம் வேகம்கதி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: வேகமும் கதிய...
சி கதி மாற்றம்
வரிசை 1:
'''வேகம்''' (''Speed'') அல்லது '''கதி''' (இலங்கை வழக்கு) என்பது இயக்க வீதம் அல்லது இடமாற்ற வீதம் எனலாம். இதைப் பொதுவாக ஓரலகு [[நேரம்|நேரத்தில்]] (t) சென்ற [[தூரம்]] (d) என வரையறுக்கலாம். வேகம், தூரம் / நேரம் என்னும் [[அலகு (அளவீடு)|அலகில்]] அளக்கப்படும் ஒரு [[திசையிலி]]க் [[கணியம்]] (scalar quantity) ஆகும். வேகத்துக்குகதிக்கு இணையான [[திசையன்]] (vector) கணியம் [[திசைவேகம்வேகம்]] (velocity) ஆகும். வேகமும்கதியும், திசைவேகமும்வேகமும் ஒரே அலகில் அளக்கப்பட்டாலும், திசைவேகத்துக்குவேகத்துக்கு உள்ள திசை என்னும் கூறு வேகத்துக்குகதிக்கு இல்லை. எனவே வேகம்கதி என்பது திசைவேகத்தின் [[எண்மதிப்பு]] எனலாம்.
 
கணிதக் குறியீட்டில் இது பின்வருமாறு எழுதப்படும்.
வரிசை 5:
:<math>v = \left|\frac {d}{t}\right|.</math>
இங்கே "v" என்பது வேகத்தைக் குறிக்கும்.
==அலகுகள்==
 
meters per second- சர்வதேச நியம அலகு.
kilometers per hour
miles per hour
knots
feet per second
Mach number
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:கணியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது