மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pnt:Μυτίν
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:meeznose.jpg|right|thumb|மனித மூக்கின் முன்புறத் தோற்றம்]]
[[படிமம்:A raccoon's nasal cavity.jpg|right|thumb|Close-up of a raccoon's nose.]]
உடற்கூற்றிலின்படி, '''மூக்கு''' என்பது, [[முதுகெலும்பி]]களின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது, [[சுவாசம்|சுவாசத்துக்காகக்]] காற்றை உள்ளிளுத்து வெளிவிடுவதற்காக அமைந்த [[மூக்குத்துளை]]களைக் கொண்டு அமைந்துள்ளது. பல [[விலங்கு]]களில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் உள்ளன. இவை [[வளி]]யில் உள்ள [[துகள்]]கள் மூக்கு வழியாக [[நுரையீரல்|நுரையீரலை]] அடையாமல் பாதுகாக்கின்றன. மூக்கின் உள்ளும் அதன் பின்புறமும், [[மோப்ப மென்சவ்வு]]களும், [[வடிகுழல்]]களும் (sinuses) காணப்படுகின்றன. மூக்கு வழியாக உட்செல்லும் வளி மூக்குக் குழிக்குப் பின்புறத்தில், [[தொண்டை]] வழியாகச் சென்று [[சுவாசத் தொகுதி]]யின் பிற பகுதிகளை அடைகின்றது. மனிதரில் மூக்கு முகத்தின் நடுப் பகுதியின் அமைந்துள்ளது. பல [[பாலூட்டி]]களில் இது நீண்டிருக்கும் முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது