நெடுமுப்போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying ar:ترياثلون to ar:سباق ثلاثي; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Tri swim bike run.jpg|400px|thumb|நெடுமுப்போட்டியின் மூன்று முதன்மை அங்கங்கள்: நீச்சல், மிதிவண்டி, ஓட்டம்]]
'''நெடுமுப்போட்டி ''' (''Triathlon'', '''டிரையத்லான்''') என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கியப் [[பல்விளையாட்டுப் போட்டி]]யாகும்.<ref name="Garrett">{{cite book|last1=Garrett|first1=William E.|last2=Kirkendall|first2=Donald T. |title=Exercise and sport science|url=http://books.google.com/books?id=Cx22TcXodrwC&pg=PA919&dq=#v=onepage&q&f=false|year=2000|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-683-03421-9|page=919}}</ref> பல வேறுபாடுகள் இருந்தாலும் மிகப் பரவலாக நடைமுறையிலுள்ள நெடுமுப்போட்டியில் அடுத்தடுத்து பல்வேறு தொலைவுகளுக்கு [[நீச்சல்]], [[மிதிவண்டி ஓட்டப்பந்தயம்]], மற்றும் [[ஓட்டம் (விளையாட்டு)|ஓட்டப் போட்டிகள்]] அங்கமாக உள்ளன. இ்ந்தப் போட்டியில் பங்குபெறுவோர் நீச்சல், மிதிவண்டி, ஓட்டம் என்ற தனத்தனி போட்டிகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் "மாறுதல்" நேரங்கள் உட்பட மொத்தம் போட்டியை விரைவாக முடிக்க போட்டியிடுகின்றனர்.<ref name="Garrett"/>
 
இப்போட்டிக்கு ''டிரையத்லான்'' என்ற பெயர் [[கிரேக்கம்|கிரேக்க மொழியிலிருந்து]], (டிரை= மூன்று, அத்லோசு=போட்டி) சூட்டப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://content.yudu.com/A1q893/USATWinter2011/resources/111.htm|title=Tiredathlon|last=Matlow|first=Jeff|publisher=USA Triathlon Life|page=101|date=Winter 2011}}</ref>
வரிசை 10:
இப்போட்டிகள் மூன்று விளையாட்டுக்களிலும் விளையாட்டு வீரரின் தொடர்ந்த மற்றும் அவ்வப்போதைய பயிற்சியின் மீதும் உடற்பயிற்சி மற்றும் பொது வலிமையையும் குவியப்படுத்துகிறது.<ref name="TwelveWeek">{{cite book|last=Holland|first=Tom|title=The 12-Week Triathlete: Train for a Triathlon in Just Three Months|url=http://books.google.com/books?id=-5LozmP4EAYC&pg=PA123&dq=#v=onepage&q&f=false|year=2005|publisher=Fair Winds|isbn=978-1-59233-126-0|pages=123–129|chapter=Chapter 9: Triathlon Training}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|30em}}
 
== மேலும் படிக்க ==
* {{cite book |last=Friel |first=Joe |title=The Triathlete's Training Bible |location=na |publisher=VeloPress |year=1998 |isbn=1-884737-48-X }}
* {{cite book |last=Friel |first=Joe |title=Going Long: Training for Ironman-Distance Triathlons |location=na |publisher=VeloPress |year=2008 |isbn=978-1-934030-06-6 }}
வரிசை 22:
* {{cite book |last=Fauteux |first=Ray |title=Ironstruck? 500 Ironman Triathlon Questions and Answers |location=na |publisher=Lulu Press |year=2008 |isbn=978-1-4357-4782-1 }}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Triathlons|டிரையத்லான்}}
* [http://www.triathlon.org பன்னாட்டு டிரையத்லான் சங்கம் (ITU)]
வரிசை 36:
 
[[af:Driekamp]]
[[ar:ترياثلونسباق ثلاثي]]
[[az:Triatlon]]
[[bg:Триатлон]]
"https://ta.wikipedia.org/wiki/நெடுமுப்போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது