போதிசத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
== மஹாயான பௌத்தத்தில் போதுசத்துவர்கள் ==
 
மஹாயானத்தைமஹாயானத்தைப் பொருத்தபொறுத்த வரையில், போதிசத்துவர் என்பது மற்றவர்களுடைய நன்மைக்காகப் புத்த நிலை அடைய விழைகின்றவர் என்று பொருள். மஹாயானத்தை பொறுத்த வரையில்மஹாயானத்தின்படி, இந்த உலகம், சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற உயிர்களை கொண்டது. எனவே, போதிசத்துவர்கள் என அழைக்கபடுபவர்கள் மற்ற உயிர்களைஉயிர்களைச் சம்சாரத்தில்சம்சாரத்திலிருந்து விடுவிக்க உறுதிபூண்டவர்கள். இந்த மன நிலையைமனநிலை தான் [[போதிசித்தம்]] என்று அழைக்கப்படடுகிறது. போதிசத்துவர்கள் புத்தநிலையை அடைவதற்கும், மற்ற உயிர்களுக்கு உதவுவதற்கும் பல்வேறு [[போதிசத்துவ உறுதிமொழிகள்|உறுதிமொழிகளைஉறுதிமொழிகளைப்]] பூணுகின்றனர். மேலும் இந்த போதிசத்துவம் உறுதிமொழிகளோடு பிரிக்க முடியாதது [[பரிணாமனம்]](புண்ணிய தானம்) ஆகும்.
 
போதிசத்துவர்களைபோதிசத்துவர்களைக் கீழ்க்கணடவாறு மூன்று விதங்களாக பிரிக்கலாம்
 
# உயிர்களுக்கு உதவ, அதிவிரைவில் புத்தநிலையை அடைய விழைபவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/போதிசத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது