போதிசத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
=== பத்து போதிசத்துவ பூமிகள் ===
# ''பாரமுதிதம்(पारमुदित)''
#* போதி நிலைக்கு அருகில் உள்ளவர்கள், தான் மற்றவர்களுக்காகமற்றவர்களுக்காகச் செய்யப்போகும் நன்மை குறிந்துகுறிந்துப் பேரானந்தம் அடைவர். இந்த பூமியில் போதிசத்துவர்கள் அனைத்து ஒழுக்கங்களையும்(பாரமிதம் पारमित) பின்பற்றுவர்கள். இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது தானம்
# ''விமலம்(विमल)''
#* இரண்டாவது பூமியை அடைந்தவுடன், போதிசத்துவர்கள் தீயஒழுக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். எனவேதான் இந்த பூமி விமலம்(அப்பழுக்கற்ற) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது ஒழுக்கசீலம்
# ''பிரபாகரி(प्रभाकरि)''
#* மூன்றாவது பூமிக்கு 'பிரபாகரி(ஒளி உண்டாக்கக்கூடய)' என்று பெயர். எனேனில்ஏனெனில் இந்த பூமியை அடைந்த போதிசத்துவர்களிடமிருநது தர்மத்தின் ஒளி மற்றவர்களுக்காக வெளிப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பொறுமை(க்ஷந்தி क्षंति)
# ''அர்ச்சிஸ்மதி(अर्चिस्मति)''
#* இந்த பூமியை அர்ச்சிஸ்மதி(தீப்பிழம்பான) என அழைபபர். ஏனெனில் இங்கு வீசக்கூடிய ஞானத்தீயின் கதிர்கள் அனைத்து உல்கஉலக ஆசைகளையும் போதிநிலைக்கு எதிரானவற்றையும் எரித்துவிடுகிறது. இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது வீர்யம்
# ''சுதுர்ஜய(सुदुर्जय)''
#* இந்நிலையை எய்திய போதிசத்துவர் மற்ற உயிர்கள் ஞானம் கிடைப்பதற்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் கஷ்டப்படுகிறார் . இங்கு வலியுறுத்தப்படுவது தியானம்
"https://ta.wikipedia.org/wiki/போதிசத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது