குதிரை (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying la:Eques (scacci) to la:Equus (scacci); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:StauntonKnight2.jpg|thumb|right|120px|குதிரை]]
'''குதிரை''' (''Knight'') என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] ஒரு காய் ஆகும்.<ref>[http://www.chesslab.com/rules/chesspieces.html சதுரங்கக் காய்கள் {{ஆ}}]</ref> இக்காயானது குதிரையினது தலையினதும் கழுத்தினதும் வடிவமைப்பைக் கொண்டது. போட்டியின் ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு குதிரைகள் வீதம் கொண்டிருப்பர்.<ref>[http://boardgames.lovetoknow.com/List_of_Chess_Pieces சதுரங்கக் காய்களின் பட்டியல்]</ref> [[சதுரங்கம்|சதுரங்கத்தின்]] ஆரம்பத்தில் வெள்ளைக் குதிரைகள் ''b1, g1'' ஆகிய கட்டங்களிலும் கறுப்புக் குதிரைகள் ''b8, g8'' ஆகிய கட்டங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.<ref>[http://chess.about.com/od/rulesofchess/ss/Boardsetup_3.htm குதிரைகளை வைத்தல் {{ஆ}}]</ref>
 
== நகர்வு ==
{{chess diagram|=
|tleft
வரிசை 67:
வலப்பக்கமுள்ள படத்தில் சதுரங்கப் பலகையில் ''f5''இல் உள்ள குதிரையொன்று ஏனைய கட்டங்களைச் சென்றடைவதற்குத் தேவையான நகர்வுகளின் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது.
{{clear}}
== பெறுமானம் ==
குதிரையானது ஏறத்தாழ அமைச்சரின் வலிமையையும் பெறுமானத்தையும் உடையது. அமைச்சரானது நீண்ட வீச்சைக் கொண்டிருந்தாலும் [[சதுரங்கம்|சதுரங்கப்]] பலகையின் அரைப் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், குதிரையானது ஏனைய காய்களைக் கடந்து செல்லக்கூடியது. மூடிய நிலையிலுள்ள ஆட்டத்தின்போது குதிரை மிகவும் பயன் மிக்கதாய் அமையும்.
 
== குறியீடு ==
இயற்கணிதக் குறியீட்டு முறையில் குதிரைக்கு ''N'' எனுங்குறியீடு (''K'' என்பது [[ராஜா (சதுரங்கம்)|அரசனை]]க் குறிப்பதால்) வழங்கப்படுகிறது.<ref>[http://chess.about.com/od/tipsforbeginners/qt/ReadNotation.htm இயற்கணிதச் சதுரங்கக் குறியீட்டை வாசிப்பதும் எழுதுவதும் எப்படி {{ஆ}}]</ref>
 
== ஒருங்குறி ==
[[ஒருங்குறி]]யில் குதிரைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
 
வரிசை 80:
<font size=5>♞</font> ''U+265E''-கறுப்புக் குதிரை<ref>[http://www.fileformat.info/info/unicode/char/265e/index.htm ஒருங்குறி வரியுரு 'கறுப்புச் சதுரங்கக் குதிரை (''U+265E'')' {{ஆ}}]</ref>
 
== இதையும் பார்க்க ==
* [[சதுரங்க விதிமுறைகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
வரிசை 118:
[[kn:ಕುದುರೆ (ಚದುರಂಗ)]]
[[ko:나이트 (체스)]]
[[la:EquesEquus (scacci)]]
[[lb:Sprénger (Schach)]]
[[lt:Žirgas (šachmatai)]]
"https://ta.wikipedia.org/wiki/குதிரை_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது