அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
இரைப்ப தேன்களே
 
விரைக்கொள் மாலையாய்’"<ref>யாப்பருங்கலக் காரிகை மேற்கோள், சூளாமணி, சீயவதை. பா.172.</ref>}}
 
இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.
வரிசை 40:
ஐந்தளை முதலா எழுதளை காறும்
 
வந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப"<ref> இலக்கண விளக்கம், பொருளதிகாரம் </ref>}}
 
இவ்வகையில் ‘சீரடி’ குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/அடி_(யாப்பிலக்கணம்,_சீர்_எண்ணிக்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது