கபர்தினோ-பல்கரீயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: got:Kabardej-Balkarja (deleted)
No edit summary
வரிசை 38:
|Website =
}}
[[File:Kabardino Balkaria Republic map.png|thumb|right|250px]]
 
'''கபர்தினோ-பல்கரீயா''' என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். வடக்குக் காக்கேசஸ் மலைகளில் அமைந்துள்ள இதன் வடக்குப் பகுதி [[சமவெளி]]யாக உள்ளது. 12,500 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்ட இந்த உட்குடியரசில் 2002 ஆண்டுக் கணக்குப்படி 901,494 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 56.6% நகரப் பகுதிகளிலும், 43.4% மக்கள் நாட்டுப் புறங்களிலும் வாழ்கின்றனர். கபர்தினோ-பல்கரீயா, இரண்டு இனங்களின் ஆட்சிப்பகுதிகளாக உள்ளது. ஒன்று, [[வடமேற்குக் காக்கேசிய மொழி]] ஒன்றைப் பேசுகின்ற [[கபர்து மக்கள்|கபர்து]]களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றப்பகுதி துருக்கிய மொழி பேசுகின்ற [[பல்கர் மக்கள்|பல்கர்]] இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இவர்களுள் கபர்துகள் 55.3% ஆக உள்ளனர். [[ரஷ்யர்]]கள் 25.1% உம், பல்கர்கள் 11.6% உம் உள்ளனர். இவர்களோடு, [[ஒசெட்டியர்]]கள், [[துருக்கியர்]], [[உக்ரேனியர்]], [[ஆர்மீனியர்]], [[கொரியர்]], [[செச்சென் மக்கள்|செச்சென்]]கள் ஆகியோரும் குறைந்த அளவில் இக் குடியரசில் வாழ்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கபர்தினோ-பல்கரீயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது