வெள்ளவத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு பிழை திருத்தப்பட்டது.
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''வெள்ளவத்தை''' [[கொழும்பு|கொழும்பில்]] தமிழர்கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இங்கே பெரும்பாலான வீடுகள் பல்மாடி அடுக்கு வீடுகள் ஆகும். '''வெல்ல''' என்ற சிங்களச் சொல்லின் அர்தமானதுபொருள் மணல் என்பதாகும் '''வத்த''' எனபது தோட்டம் ஆகும். இது முன்னாளில் இப்பிரதேசமானதுஇப்பகுதியானது ஓர்ஓரு மணற் தோட்டமாகக் காட்சியளித்தைக் குறிக்கின்றது. இங்கு வாழ்கின்ற சிங்களவர்களில் கணிசமானகுறிப்பிடத்தக்க அளவானோர் சரளாமாகத்சரளமாகத் தமிழில் உரையாடுவார்கள்.
 
==பாடசாலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளவத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது