புவியியல் ஆள்கூற்று முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
புவிநிலை செயற்கைக்கோள்கள் (உ+ம் தொலைக்காட்சி செயற்கைகோள்கள் ) மத்தியக்கோட்டுக்கு மேலாக காணப்படுகின்றது. ஆகவே, அவற்றின் நிலையம் நெட்டாங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. அவற்றின் அகலாங்கு மாறுவதில்லை அது எப்போது பூச்சியமாகும்.
 
== மூன்றாவது பரிமாணம்: உயரம்,ஆளம் ஆழம் ==
புவி மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியை முற்றாக வரையறுத்து நிலையப்படுத்த உயரமும் தேவப்படுகிறது. ஒரு புள்ளியின் உயரமானது ஒரு ஒரு ஆதார தளத்துக்கு சார்பாக அதிலிருந்து "செங்குத்தாக" அளக்கப்படுகிறது. புவியின் மையத்திலிருந்து உயரத்தை குறிப்பிட முடியுமாயினும், [[கடல் மட்டம்]] பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. புவியின் ஆளமானஆழமான அல்லது விண்வெளியில் உள்ள புள்ளிகளைக் குறிக்க மட்டுமே புவி மையத்திலிருந்து அளக்கப்பட்ட தூரம் பயன்படுத்தப்படுகிறது.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புவியியல்_ஆள்கூற்று_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது