தோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎இலக்கணம்: பிழைத் திருத்தல்..
வரிசை 10:
# 8 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகம். நேத்ர என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம். [[கடபயாதி]] திட்டத்தின் படி ''ஹனுமத்தோடி'' என்று அழைக்கப்படுகிறது.
# இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகியவை.
# கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே [[கல்யாணி]], [[ஹரிகாம்போஜி]], [[நடபைரவி]], [[சங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]] ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கிறனதோற்றுவிக்கின்றன. (மூர்ச்சனாகாரக மேளம்).
 
==சிறப்பு அம்சங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தோடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது