வட்ட நாற்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
[[Image:Cyclic quadrilateral.svg|thumb|right|வட்ட நாற்கரங்கள்]]
[[நாற்கரம்]] ஒன்றின் நான்கு உச்சிகளும் ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] பரிதியில் அமையும் போது அந்த நாற்கரம், '''வட்ட நாற்கரம்''' எனப்படும். ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க் [[கோணம்|கோணங்களின்]] கூட்டுத்தொகை 180° ஆகும். எந்த [[சதுரம்|சதுரத்தையோ]] அல்லது [[செவ்வகம்|செவ்வகத்தையோச்]] சுற்றியும் அவைகளின் [[உச்சி (வடிவவியல்)|உச்சிகளை]] தொட்டுக்கொண்டு ஒரு வட்டம் வரைய இயலும்<ref>எந்த 3 புள்ளிகளும் ஒரு வட்டத்தில் அமையும் என்பது உண்மை. சதுரம், செவ்வகம் முதலிய வடிவங்களின் எந்த மூன்று புள்ளியை எடுத்துக்கொண்டாலும் அவைகளுக்கு இடையே உள்ள கோணம் 90° ஆகும். எனவே அவைகளின் மூலை விட்டமே வட்டத்தின் விட்டமும் ஆகும். ஆகவே ஒரு சதுர அல்லது செவ்வகத்தின் நாலாவது புள்ளியும் அதே வட்டத்தில் அமரும் ஒரு புள்ளியாகும் (ஒரே வட்டத்தின் விட்டம்).</ref>. எனவே அவையெல்லாம் வட்ட நாற்கரங்கள் தாம். ஆனால் எல்லா நாற்கரங்களும் இப்பண்பு கொண்டவை அல்ல. வட்ட நாற்கரம் அல்லாத நாற்கரத்துக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு [[சாய்சதுரம்|சாய்சதுரமாகும்]].
 
==சிறப்பு வகைகள்==
[[சதுரம்]], [[செவ்வகம்]], [[இருசமபக்க சரிவகம்]], [[எதிர் இணைகரம்]] ஆகியவை அனைத்தும் வட்ட நாற்கரங்களாகவே அமையும். ஒரு பட்ட நாற்கரத்தின் இரு கோணங்கள் செங்கோணங்களாக இருந்தால், இருந்தால் மட்டுமே அது வட்ட நாற்கரமாக இருக்க முடியும்.Any [[Square (geometry)|square]], [[rectangle]], [[isosceles trapezoid]], or [[antiparallelogram]] is cyclic. A [[kite (geometry)|kite]] is cyclic [[if and only if]] it has two right angles. A [[bicentric quadrilateral]] is a cyclic quadrilateral that is also [[tangential quadrilateral|tangential]] and an [[Ex-tangential quadrilateral#Ex-bicentric quadrilateral|ex-bicentric quadrilateral]] is a cyclic quadrilateral that is also [[Ex-tangential quadrilateral|ex-tangential]].
 
==பிரம்மகுப்தரின் நாற்கரம்==
"https://ta.wikipedia.org/wiki/வட்ட_நாற்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது