மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ht, ky, ms, my, rue, ur, za அழிப்பு: el, es |
|||
வரிசை 35:
==மூச்சுவிடல் வளிமங்கள்==
===கூறுகள்===
ஒட்சிசனே எல்லா
மூச்சுவிடலின்போது வெளியேறும் வளியில் உள்ளிழுக்கும் வளியில் இருப்பதிலும் 4-5% கூடுதலான காபனீரொட்சைடும், 4-5% குறைவான ஒட்சிசனும் இருக்கும். அத்துடன் ஆவிகளும், குறைந்த அளவிலான பிற வளிமங்களும் இருப்பதுண்டு. இவற்றுள் 5% நீராவி, மில்லியன்களில் பல பகுதிகள் [[ஐதரசன்|ஐதரசனும்]] காபனோரொட்சைடும், மில்லியனில் ஒரு பகுதி [[அமோனியா]], மில்லியனில் ஒரு பகுதிக்கும் குறைவான [[அசெட்டோன்]], [[மெந்தோல்]], [[எத்தனோல்]] என்பனவும், வேறுபல [[உறுதியற்ற கரிமச் சேர்வை]]களும் அடங்கியிருக்கும். வெளிவிடும் வளியில் இருக்கக்கூடிய ஒட்சிசன், காபனீரொட்சைடு, பிற வளிமங்கள் என்பவற்றின் சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, உடற்தகைமை என்பவற்றில் தங்கியுள்ளது.
|