"பா. விஜய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| portaldisp =
}}
'''பா.விஜய்''', [[தமிழ்தமிழகத் திரைப்படங்கள்திரைப்படத்துறை|தமிழ் திரைப்படப்]] பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ''ஒவ்வொரு பூக்களுமே'' (திரைப்படம்:[[ஆட்டோகிராப்]]) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
 
கவிஞர் பா.விஜய் [[1974]] ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் [[கோயம்புத்தூர்|கோயமுத்தூரில்]] பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் [[கும்பகோணம்]] அருகில் உள்ள [[உட்கோட்டை]] ஆகும்.
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1197671" இருந்து மீள்விக்கப்பட்டது