தர்மரத்தினம் சிவராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
==வரலாறு==
இவர் [[மட்டக்களப்பு|மட்டகளப்பில்]] பிறந்து ஆரம்பக்கல்வியை [[புனித மிக்கேல் தேசியப் பாடசாலை|புனித மிக்கேல் தேசியப் பாடசாலையில்]] கற்றார் அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவான்ஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக் கழகத்திற்கு தெரிவான இவர் [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைகழத்தில்]] அனுமதிபெற்ற போதும் 1983 களில் நடைபெற்ற இனக்கலவரங்களினால் பல்கலைக் கழகக் கல்வியைக் கைவிட்டார்.
 
==நூலாக வாழ்க்கை வரலாறு==
 
தர்மரத்தினம் சிவராமின் வாழ்க்கைக் கதை ''சிவராம் புகட்டும் அரசியல் - ஈழத்தின் புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வாழ்வும் மரணமும்'' என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சிவராமின் நண்பரும், வட அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா பல்கலைக்கழக, மானிடவியல் துணைப் பேராசிரியருமான மார்க் பி. விற்ரேக்கரினால் (''Mark P. Whittaker'') எழுதப்பட்டுள்ளது. இந்நூலினை, இலண்டனில் உள்ள ''Pluto Press'' பதிப்பகம் வெளியிட்டுள்ளது<ref>[http://www.eelampage.com/?cn=31304 சிவராமின் வாழ்க்கைக் கதை நூலாக வெளிவந்துள்ளது]</ref>.
 
 
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
"https://ta.wikipedia.org/wiki/தர்மரத்தினம்_சிவராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது